Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (207.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 19/07/2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் - மாற்றம்

ஜூலை 19, 2019

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் –
இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் - மாற்றம்

இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலனுக்காக, இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் நிறுவனத்திற்கு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம்1949-யின் பிரிவு 56 உடன் இணைந்த சட்டம் 35 வது பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்ச் 25, 2019 அன்று வர்த்தக முடிவில் இருந்து வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைத்தது. உத்தரவுகள் இப்போது ஓரளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட உத்தரவின் நகல் தலைமை அலுவலகம் / கிளைகள் / வங்கியின் மற்ற அனைத்து வணிக வளாகங்களிலும் பார்வைக்காக வைக்கப்படும்.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/193

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்