Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (241.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 23/04/2019
ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பத்தோடு கூடிய மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வெளியீடு

தேதி: ஏப்ரல் 23, 2019

ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பத்தோடு கூடிய மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ஆளுநர் திரு சக்தி காந்த தாஸின் கையொப்பத்தைக் கொண்டிருக்கும் ₹200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வெளியிடும். இந்த ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹200 ரூபாய் நோட்டுகளுக்குளுடன் எல்லா வகையிலும் ஒத்திருக்கும். கடந்த காலத்தில் ரிசர்வ் வங்கி வழங்கிய ₹200 மதிப்பீட்டில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வ டெண்டராக தொடரும்.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

செய்தி வெளியீடு : 2018-2019/2513

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்