Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (208.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 19/07/2017
மகாத்மா காந்தி வரிசை – 2005 நோட்டுகளில் வரிசை எண்களிடையே உட்பொதிந்த “S” எழுத்துடன், ஆளுநர் Dr. உர்ஜித் R.படேல் அவர்கள் கையெழுத்துடன் ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு

ஜூலை 19, 2017

மகாத்மா காந்தி வரிசை – 2005 நோட்டுகளில் வரிசை எண்களிடையே
உட்பொதிந்த “S” எழுத்துடன், ஆளுநர் Dr. உர்ஜித் R.படேல் அவர்கள் கையெழுத்துடன் ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வரிசை வங்கி நோட்டுகளில் நோட்டின் எண்களுக்கான இரு பகுதிகளிலும் உட்பொதிந்த “S” எழுத்துடன் ₹ 20 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது.

நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள (பத்திரிக்கை வெளியீட்டு எண் 2016-2017/1004-ஐப் பார்க்கவும்) ₹ 20 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும்.

இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு - 2017-2018/183

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்