Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (80.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 02/06/2016
₹ 10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் உட்பொதிந்த “V” எழுத்துடன் வெளியீடு

ஜூன் 02, 2016

₹ 10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள்
உட்பொதிந்த “V” எழுத்துடன் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை- 2005, வங்கி நோட்டுகளை ஆளுநர் டாக்டர் ரகுராம் G. ராஜன் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் எண்களுக்கான இரு பகுதிகளிலும் “V” என்ற உட்பொதிந்த எழுத்துடன், ₹ 10 மதிப்பிலக்கத்தில் விரைவில் வெளியிடுகிறது. நோட்டுகள் அச்சிடப்பட்ட ஆண்டு “2016“ என்று நோட்டின் பின்புறத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.,

தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு எல்லாவிதத்திலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மகாத்மா காந்தி வரிசை – 2005, ₹ 10 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும்.

இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு - 2015-2016/2802

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்