பொது
மக்களுக்காக –
இந்திய
ரிசர்வ் வங்கி
ஊரக திட்ட
நிதிக்கடன் துறை
ஊரக
திட்ட
நிதிக்கடன்
துறை
கிராமப்புற
மக்களுக்கு, விவசாயத்
தொழில்கள்
மற்றும்
கிராமப்புற
வேலைவாய்ப்பு
திட்டங்களுக்காக
ஊரக நிதிக்கடன்
வழங்குதல்
பற்றிய
கொள்கைகளை
வகுக்கிறது. மற்றும்
தகுந்த
நேரத்தில்
போதுமான கடன்
வழங்குவதுபற்றி
கண்காணிப்பு செய்யவும்
செயல்திட்டங்கள்
உருவாக்கியிருக்கிறது.
அதோடு கூட
முன்னுரிமைபிரிவில்
(Priority
Sector) உள்ளடங்கிய விவசாயம்,
சிறு
தொழில்கள், மிகச்சிறிய
மற்றும்
குடிசைத் தொழில்கள்,
கைவினைஞர்கள்
மற்றும்
சில்லறை சுயத்
தொழில்
புரிவோர், தாழ்த்தப்பட்ட
மற்றும்
பழங்குடிமக்களுக்காக
மாநில அரசின்
நிதியாதரவுடன்,
நிதிக்கடன்
தொடர்புடைய திட்டங்களான
ஸ்வர்ணஜயந்தி
கிராம்
ஸ்வரோஜ்கார்
யோஜனா(SGSY) பிரதம
மந்திரி
ரோஜ்கார் யோஜனா
(PMRY) ஆகிய திட்டங்களுக்காகவும்
முறையான
செயல்திட்டங்கள்
உருவாக்கியிருக்கிறது.
இத்துறை வழிகாட்டு
வங்கித்
திட்டத்தினை
(Lead Bank Scheme) அமல்படுத்தி
கண்காணிப்பு செய்கிறது.
அதன்
நோக்கம்
வங்கிகள் ஒன்றுபட்ட
அணுகுமுறையில்
வங்கிக்கடன்
வழங்குவதால்
நாட்டின்
கிராமப்
பகுதிகள் ஒட்டுமொத்த
வளர்ச்சியை
எட்டமுடியும்.
இந்த துறை
வங்கிகள்
பேரில் வரும்
புகார்களை விசாரிக்கும்
திட்டங்களை அமல்படுத்துவதையும்
உள்ளூர் பகுதி
வங்கிகளை (Local
Area Banks) ஏற்படுத்துவதையும்
மேற்பார்வை
செய்கிறது.
வணிக
வங்கிகளால்
முன்னுரிமை
பிரிவிற்கு
வழங்கப்படும்
கடன்கள்
இலக்குகள்
/ உப
இலக்குகள்
உள்நாட்டு
மற்றும்
இந்தியாவில்
செயல்படும் அயல்நாட்டு
வங்கிகளுக்கான
முன்னுரிமை
பிரிவின்கீழ்
வழங்கப்படும்
கடன்களின் இலக்குகள்
/ உப
இலக்குகள்
கடன் உதவி
வகைகள் |
உள்நாட்டு
வங்கிகள் |
இந்தியாவில்
செயல்படும்
அயல்நாட்டு வங்கிகள் |
முன்னுரிமை
பிரிவிற்கு
மொத்த கடன் உதவி |
நிகர
வங்கிக்
கடனில்
40% |
நிகர
வங்கிக்
கடனில்
32% |
விவசாயத்திற்கான
கடன் உதவி |
நிகர
வங்கிக்
கடனில்
18% |
எந்த
இலக்கும்
இல்லை |
நலிவுற்றோருக்கான
கடன் உதவி |
நிகர
வங்கிக்
கடனில்
10% |
எந்த
இலக்கும்
இல்லை |
சிறுதொழில்களுக்கான
கடன் உதவி |
எந்த
இலக்கும்
இல்லை |
நிகர
வங்கிக்
கடனில்
10%
|
ஏற்றுமதி
நிதியுதவி |
உள்நாட்டு
வங்கிகளுக்கு
ஏற்றுமதி நிதியுதவி
முன்னுரிமை
பிரிவு
உட்படவில்லை |
நிகர
வங்கிக்
கடனில்
12%
|
செயல்பாடுகள்
முன்னுரிமை
பிரிவை
உள்ளடக்கி
வங்கிகளால் நிதியளிக்கப்பட்ட
தன் விரிவான
நோக்கங்கள்/செயல்பாடுகள்
விவசாயம்
சிறுதொழில்கள்
சிறிய
அளவில் சாலை
மற்றும்
தண்ணீர்
போக்குவரத்து
சாதனங்களை
இயக்குவோர்
சில்லறை
வாணிகம்
செய்வோர்
மற்றும் சிறு
வாணிகம் செய்வோர்
தொழில்
மற்றும்
சுயதொழில் புரிவோர்
தாழ்த்தப்பட்ட/பழங்குடிமக்களுக்காக
மாநில அரசின்
நிதியாதரவு
பெறும்
அமைப்புகள்
கல்வி
கட்டணங்கள்
வீட்டுவசதி:
ஊரக/ஓரளவுக்கு
நகரமாயுள்ள
பகுதிக்கு 5 இலட்சம்
வரை நகரம்/மாநகரப்
பகுதிக்கு
10 இலட்சம்
வரை நலிவுற்றோருக்கான
நுகர்வோர்க் கடன்கள்
சுய
உதவி
குழுக்கள்/அரசு
சாரா அமைப்புகள்
மென்பொருள்
தொழிற்சாலைகள்
(வங்கி
அமைப்பிலிருந்து
பெறும் கடனின்
வரையறை ரூ. 1 கோடி
வரை)
உணவு
மற்றும்
வேளாண்பொருள்
பதப்படுத்தும்
அமைப்புகள்
இடர்பாடுடைய
செயலுக்கு
மூலதனம் கொடுத்து
முதலீடு
செய்தல்
நலிவுற்ற
பிரிவு
நலிவுற்ற
பிரிவின் கீழ்
கடன்பெறுவோரின்
வகைப்பிரிவுகள்
-
ஐந்து
ஏக்கர்
அல்லது
அதற்கும் குறைவாக
நிலம்
வைத்திருக்கும்
சிறிய
மற்றும் குறு
விவசாயிகள்
-
கைவினைஞர்கள்
கிராம
மற்றும் குடிசை
தொழில்கள்
இதில் தனி
நபர்
கடன்தேவைகள்
ரூ.25,000 க்கு
மிகாமல்
இருக்க வேண்டும்.
-
ஒருங்கிணைக்கப்பட்ட
கிராமப்புற
மேம்பாட்டு
திட்டம் (IRDP) நகரப்புற
நுண்
தொழில்கள்
திட்டம் (SUME) மற்றும்
சுத்திகரிப்போர்
விடுவிப்பு
மற்றும் மறு
வாழ்வு
திட்டம் (SLRS) இவற்றின்
மூலம்
பயன்பெறுவோர்.
-
தாழ்த்தப்பட்ட
மற்றும் பழங்குடியினர்
-
வேறுபட்ட
வட்டிவீத
திட்டத்தின்
(DRI) மூலம்
பயன்பெறுவோர்
-
சுய
உதவி குழுக்கள்
வங்கிகளால்
நிறைவேற்றப்பட்டவை
உள்நாட்டு
வங்கிகள்
|
மார்ச்
1997 |
மார்ச்
1998 |
மார்ச்
1999
* |
|
பொதுத் துறை
வங்கிகள் |
தனியார் துறை
வங்கிகள் |
பொதுத் துறை
வங்கிகள் |
தனியார் துறை
வங்கிகள் |
பொதுத் துறை
வங்கிகள் |
தனியார் துறை
வங்கிகள் |
முன்னுரிமை
பிரிவுக்கான
நிகர கடன்
சதவீதம்
|
41.72 |
41.13 |
41.85 |
40.89 |
43.54 |
41.37 |
வேளாண் துறைக்கான
நிகர கடன்
சதவீதம்
|
16.35 |
9.02 |
15.72 |
9.57 |
16.28 |
9.52 |
நலிவுற்ற
பிரிவினருக்கான
நிகர கடன்
சதவீதம்
|
8.69 |
2.33 |
8.31 |
2.21 |
7.64 |
2.20 |
அயல்நாட்டு
வங்கிகள்
|
மார்ச்
1997 |
மார்ச்
1998 |
மார்ச்
1999
* |
முன்னுரிமை
பிரிவுக்கான
நிகர கடன்
சதவீதம் |
37 |
34 |
37 |
வேளாண் துறைக்கான
நிகர கடன்
சதவீதம்
|
27 |
24 |
25 |
நலிவுற்ற
பிரிவினருக்கான
நிகர கடன்
சதவீதம்
|
11 |
10 |
11 |
* இதுவரை கிடைத்த
ஆதாரங்கள்