Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (218.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/04/2018
7 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

ஏப்ரல் 16, 2018

7 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை திருப்பியளித்தன. 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. ரேடியன்ட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் மேத்தா மஹல், 11வது தளம் 15, மேத்யூ ரோடு ஓபரா ஹவுஸ் மும்பை 400004 13.00298 மார்ச் 23, 1998 பிப்ரவரி 26, 2018
2. M/s. தி முல்லப்புடி இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் 5-9-31, முல்லப்புடிவாரி வீதி தனுக்கு, மேற்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப்பிரதேசம் 534211 B-09.00406 டிசம்பர் 27, 2002 மார்ச் 09, 2018
3. M/s. அர்ஜுன் மினரல்ஸ் & டிரான்போர்ட்டர்ஸ் லிமிடெட் P-103, பிரின்ஸப் வீதி 3வது தளம், அறை எண் 24 கொல்கத்தா 700072 05.01413 ஏப்ரல் 02, 1998 மார்ச் 09, 2018
4. M/s. சாப்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

8, அபநின்த்ராநாத் தாகூர் சாரணி 8வது தளம் கொல்கத்தா 700017 05.01191 மார்ச் 21, 1998 மார்ச் 14, 2018
5. M/s. RNT இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் 1 & 2 பழைய கோர்ட் ஹவுஸ் கார்னர் கொல்கத்தா 700001 05.01771 ஏப்ரல் 29, 1998 மார்ச் 14, 2018
6. M/s. சுப்ரா எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் திரௌபதி மேன்சன் 11, ப்ரபோர்ன் ரோடு கொல்கத்தா 700001 05.02566 மே 30, 1998 மார்ச்ச 14, 2018
7. M/s. பிரமல் டெக்ஸரைஸிங் பிரைவேட் லிமிடெட் 8வது தளம், பிரமல் டவர்ஸ் கன்பத்ராவ் கடம் மார்க் லாயர் பரேல் மும்பை 400013 B-13.01423 நவம்பர் 18, 2000 மார்ச் 22, 2018

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அனிருத்தா D. ஜாதவ்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2745

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்