Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (219.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 31/07/2017
துணை ஆளுநர்களின் பொறுப்பின் கீழ் உள்ள துறைகள்

ஜூலை 31, 2017

துணை ஆளுநர்களின் பொறுப்பின் கீழ் உள்ள துறைகள்

துணை ஆளுநர்களின் பொறுப்புத் துறைகள், ஜூலை 31, 2017 முதல் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.

வ. எண் பெயர் துறைகள்
1. திரு. N.S.விஸ்வநாதன் 1. ஒருங்கிணைப்பு
2. வங்கிகள் கட்டுப்பாட்டுத் துறை
3. தகவல் தொடர்புத் துறை
4. கூட்டுறவு வங்கிகள் கட்டுப்பாட்டுத் துறை
5. வங்கிசாரா நிறுவனங்கள் கட்டுப்பாட்டுத் துறை
6. வங்கிகள் மேற்பார்வைத் துறை
7. கூட்டுறவு வங்கிகள் மேற்பார்வைத் துறை
8. வங்கிசாரா நிறுவனங்கள் மேற்பார்வைத் துறை
9. வைப்புத் தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கழகம்
10. அமலாக்கத் துறை
11. நிதியியல் ஸ்திரத்தன்மை பிரிவு
12. ஆய்வுத் துறை
13. நேரிடர் கண்காணிப்புத் துறை
14. செயலாளரின் துறை
2. முனைவர் விரல் v. ஆசார்யா 1. பெருநிறுவன உத்தி மற்றும் பட்ஜெட் துறை
2. மத்திய பாதுகாப்புப் பிரிவு
3. பெருநிறுவன சேவைகள் துறை ஆவண மேலாண்மை அமைப்பு உட்பட
4. பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆராய்ச்சித் துறை
5. புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை (விவரங்கள் மற்றும் தகவல் மேலாண்மைப் பிரிவு உட்பட)
6. நிதிச் சந்தைகள் செயல்பாடுகள் துறை
7. நிதிச் சந்தைகள் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் சந்தைகள் நுண்ணறிவு உட்பட
8. மனிதவள மேலாண்மைத் துறை (மனிதவள செயலாக்கப் பிரிவு உட்பட)
9. சர்வதேசத் துறை
10. பணக்கொள்கைத் துறை (முன்னறிவிப்பு மற்றும் மாதிரி வடிவமைப்பு பிரிவு - உட்பட)
11. ஆட்சிமொழித் துறை
3. திரு. B.P. கனுங்கோ 1. வாடிக்கையாளர் கல்வி மற்றும் பாதுகாப்புத் துறை
2. பண மேலாண்மைத் துறை
3. அந்நிய முதலீடுகள் மற்றும் செயல்பாடுகள் துறை
4. அரசு மற்றும் வங்கிக் கணக்குகள் துறை
5. தகவல் தொழில்நுட்பத் துறை
6. பட்டுவாடா மற்றும் தீர்வு முறைமைகள் துறை
7. அந்நியச் செலாவணித் துறை
8. நிதியியல் சேர்க்கை மற்றும் மேம்பாட்டுத் துறை
9. உள்ளகக் கடன் மேலாண்மைத் துறை
10. சட்டத் துறை
11. வங்கி வளாகத் துறை
12. தகவல் அறியும் உரிமைப் பிரிவு

(ஜோஸ் J. கட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-18/300

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்