Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (208.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 19/07/2017
மகாத்மா காந்தி வரிசை – 2005 நோட்டுகளில் வரிசை எண்களிடையே உட்பொதிந்த “S” எழுத்துடன், ஆளுநர் Dr. உர்ஜித் R.படேல் அவர்கள் கையெழுத்துடன் 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு

ஜூலை 19, 2017

மகாத்மா காந்தி வரிசை – 2005 நோட்டுகளில் வரிசை எண்களிடையே
உட்பொதிந்த “S” எழுத்துடன், ஆளுநர் Dr. உர்ஜித் R.படேல் அவர்கள் கையெழுத்துடன் 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வரிசை வங்கி நோட்டுகளில் நோட்டின் எண்களுக்கான இரு பகுதிகளிலும் உட்பொதிந்த “S” எழுத்துடன் 20 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது.

நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள (பத்திரிக்கை வெளியீட்டு எண் 2016-2017/1004-ஐப் பார்க்கவும்) 20 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும்.

இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து 20 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு - 2017-2018/183

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்