Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (154.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 03/04/2017
துணை ஆளுநர்களின் பொறுப்பின் கீழ் உள்ள துறைகள்

ஏப்ரல் 03, 2017

துணை ஆளுநர்களின் பொறுப்பின் கீழ் உள்ள துறைகள்

துணை ஆளுநர்களின் பொறுப்புத் துறைகள், ஏப்ரல் 03, 2017 முதல் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.

வ.
எண்
பெயர் துறைகள்
1. திரு. S. S. முந்த்ரா 1. ஒருங்கிணைப்பு
2. மத்திய பாதுகாப்புப் பிரிவு
3. வாடிக்கையாளர் கல்வி மற்றும் பாதுகாப்புத் துறை
4. வங்கி மேற்பார்வைத் துறை
5. கூட்டுறவு வங்கி மேற்பார்வைத் துறை
6. வங்கிசாரா நிதி நிறுவன மேற்பார்வைத் துறை
7. நிதியியல் சேர்க்கை மற்றும் மேம்பாட்டுத் துறை
8. மனிதவள மேலாண்மைத் துறை (மனிதவள நிர்வாகச் செயலாக்கப் பிரிவு உட்பட)
9. ஆட்சிமொழித் துறை
10. தகவல் அறியும் பிரிவு
2. திரு. N.S.விஷ்வநாதன் 1. வங்கிகள் கட்டுப்பாட்டுத் துறை
2. தகவல் தொடர்புத் துறை
3. கூட்டுறவு வங்கிக் கட்டுப்பாட்டுத் துறை
4. வங்கிசாரா நிறுவனக் கட்டுப்பாட்டுத் துறை
5. வைப்புத் தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கழகம்
6. அலமாக்கத் துறை
7. நிதியியல் ஸ்திரத்தன்மை பிரிவு
8. ஆய்வுத் துறை
9. நேரிடர் கண்காணிப்புத் துறை
10. செயலாளரின் துறை
3. முனைவர் v. ஆசார்யா 1. நிறுவன உத்தி மற்றும் பட்ஜெட் துறை
2. நிறுவன சேவைகள் துறை மற்றும் ஆவண மேலாண்மை அமைப்பு உட்பட
3. பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆராய்ச்சித் துறை
4. புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை (விவரங்கள் மற்றும் தகவல் மேலாண்மைப் பிரிவு உட்பட)
5. நிதிச் சந்தைகள் செயல்பாடுகள் துறை
6. நிதிச் சந்தைகள் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் சந்தைகள் நுண்ணறிவு உட்பட
7. சர்வதேசத் துறை
8. பணக்கொள்கைத் துறை (முன்னறிவிப்பு மற்றும் மாதிரி வடிவமைப்பு துறை உட்பட)
4. திரு. B.P. கனுங்கோ 1. பண மேலாண்மைத் துறை
2. அந்நிய முதலீடுகள் மற்றும் செயல்பாடுகள் துறை
3. அரசு மற்றும் வங்கிக் கணக்குகள் துறை
4. தகவல் தொழில்நுட்பத் துறை
5. பட்டுவாடா மற்றும் தீர்வு முறைமைகள் துறை
6. அந்நியச் செலாவணித் துறை
7. உள்ளகக் கடன் மேலாண்மைத் துறை
8. சட்டத் துறை
9. வங்கி வளாகத் துறை

(ஜோஸ் J. கட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2662

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்