Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (311.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 23/11/2016
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பி அளித்துள்ளன

நவம்பர் 23, 2016

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை
தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பி அளித்துள்ளன

பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-இன் கீழ், வழங்கப்பட்ட தங்களது பதிவுச் சான்றிதழ்களை, தாமாகவே முன்வந்து, இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்து, அவற்றை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. எனவே, இந்திய ரிசர்வ் வங்கி அவற்றை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் மற்றும் CIN எண் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண்/ வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. நட்வெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் சத்தியநாராயணா என்க்ளேவ், ஐகான் பிளாக், 3-வது தளம், மதினாகுடா, மையபூர் அருகில், ஹைதராபாத் 500049 தெலுங்கானா 09.00048 மார்ச் 02, 1998 தேதியிட்டது செப்டம்பர் 30, 2016
2. M/s. மூரத் விநியோக் லிமிடெட் 15-B, ஹேமந்த் பாசு சாரணி, கொல்கத்தா 700 001 05.01699 ஏப்ரல் 22, 1998 தேதியிட்டது செப்டம்பர் 30, 2016
3. M/s. கொனேரு இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சத்தியநாராயணா என்க்ளேவ், ஐகான் பிளாக், 3-வது தளம், மதினாகுடா, மையபூர் அருகில், ஹைதராபாத் 500049 தெலுங்கானா 09.00051 மார்ச் 03, 1998 தேதியிட்டது அக்டோபர் 04, 2016
4. M/s. B.P. கேபிடல் லிமிடெட் 702, அருணாச்சல் பில்டிங், 19, பரக்கம்பா ரோடு, கன்னாட் பிளேஸ், புதுதில்லி 110 001 14-00145 மார்ச் 30, 1998 தேதியிட்டது அக்டோபர் 06, 2016
5. M/s. ஷப்பூர்ஜி பலோன்ஜி (குவாலியர்) பிரைவேட் லிமிடெட் ஷப்பூர்ஜி பலோன்ஜி பர்மா ஷெல் ட்ரெயினிங் சென்டரை அடுத்து ஜுகு தாரா ரோடு மும்பை 400 054 13.00662 ஏப்ரல் 07, 1998 தேதியிட்டது அக்டோபர் 18, 2016
6. M/s. மருதர் லீஸ் பைனான்ஸிங் பிரைவேட் லிமிடெட் 5-வது தளம், KGK டவர், தத்தா படா ரோடு, ஏக்தா பூமி கார்டன் அருகில் போரிவிலி (கிழக்கு) மும்பை 400 006 13.00123 பிப்ரவரி 26, 1998 தேதியிட்டது அக்டோபர் 28, 2016
7. M/s. கெவனா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 3-வது தளம், தாஜ் பில்டிங், டாக்டர் D.N. ரோடு, கோட்டை, மும்பை 400 001 13.00410 மார்ச் 23, 1998 தேதியிட்டது அக்டோபர் 28, 2016

எனவே இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, சட்டப்பிரிவு 45-I உட்பிரிவு (a)-ன் கீழ் கூறப்பட்டுள்ளபடி, மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனமாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாது.

(அனிருத்தா D. ஜாதவ்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1297

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்