Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (98.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 08/11/2016
2,000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் உட்பொதிந்த “R” என்ற எழுத்துடன் வெளியீடு

நவம்பர் 08, 2016

2,000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள்
உட்பொதிந்த “R” என்ற எழுத்துடன் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை (புதிய) வங்கி நோட்டுகளை “R” என்ற உட்பொதிந்த எழுத்துடன், ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்று குறிப்பிடப்பட்ட 2,000 மதிப்பிலக்க நோட்டுகளை விரைவில் வெளியிடுகிறது.


நவம்பர் 08, 2016 தேதியிட்ட பத்திரிகை வெளியீட்டு எண் 1144-ல் அறிவித்துள்ளபடி, வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி (புதிய) வரிசையில் உள்ள 2,000 நோட்டுகளை எல்லா வகையிலும் ஒத்ததாக தற்போது வெளியிடப்படவிருக்கும் இந்த நோட்டுகளின் வடிவம் அமைந்திருக்கும்

நவம்பர் 08, 2016 தேதியிட்ட பத்திரிகை வெளியீட்டு எண் 1144-ல் அறிவிப்பின்படி, முன்னர் வெளியிடப்பட்ட நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும்.

(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1145

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்