Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (98.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/03/2016
பதிவுச் சான்றிதழ்கள் ரத்து – பொது அறிவிப்பு

மார்ச் 16, 2016

பதிவுச் சான்றிதழ்கள் ரத்து – பொது அறிவிப்பு

1934 ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துவிட்டது.

வரிசை எண் நிறுவனத்தின் பெயர்
மற்றும் CIN எண்
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண்/தேதி ரத்து செய்த தேதி
1. M/s. டீப் கேபிடல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் 402-A , நான்காவது தளம்,
டைம்ஸ் ஸ்கொயர் அலுவலகம், பாரிசீமா வளாகத்தின் அருகில்,
C.G. ரோடு, எல்லிஸ் பாலம்,
அகமதாபாத் 380009
குஜராத்
B-01.00508
பிப்ரவரி 22, 2012
பிப்ரவரி 05, 2016
2. M/s. DFL இன்ஃப்ராஸ்ட்ரக்சர்
பைனான்ஸ் லிம்டெட்
எண் 14, இராமகிருஷ்ணா வீதி
வடக்கு உஸ்மான் ரோடு
தியாகராய நகர்
சென்னை 600017
B-07.00310
நவம்பர் 27, 2012
பிப்ரவரி 15, 2016

இந்திய ரிசர்வ் வங்கி பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I (a)-ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2015–2016/2183

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்