Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (116.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 04/03/2016
இந்திய அரசாங்கம், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவில் திரு. நடராஜன் சந்திரசேகரன், திரு. பாரத் நரோட்டம் தோஷி, திரு. சுதிர் மான்கட் ஆகியோரை இயக்குநர்களாக நியமித்தது

மார்ச் 04, 2016

இந்திய அரசாங்கம், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவில்
திரு. நடராஜன் சந்திரசேகரன், திரு. பாரத் நரோட்டம் தோஷி,
திரு. சுதிர் மான்கட் ஆகியோரை இயக்குநர்களாக நியமித்தது

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 பிரிவு 8 உட்பிரிவு 1 (c)-ன்படி இந்திய அரசாங்கம் திரு. நடராஜன் சந்திரசேகரன், திரு. பாரத் நரோட்டம் தோஷி மற்றும் திரு. சுதிர் மான்கட் ஆகியோரை மார்ச் 04, 2016 முதல் 4 ஆண்டுகள்  காலத்திற்கு அல்லது மேலும்  ஆணை வரும் வரை,  எது முன்னரோ அது வரை,  இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின்  இயக்குநர்களாக பணியாற்ற நியமித்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2016–17/2093

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்