Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (437.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 17/08/2015
ஏழு வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து

ஆகஸ்ட் 17,2015

ஏழு வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து

1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள ஏழு வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வரிசை எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண்/தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. ஆர்டிஸான்ஸ் மைக்ரோ பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 13 N பிளோக் மார்கெட் 2ஆம் தளம், கிரேட்டர் கைலாஷ் பகுதி 1, புதுதில்லி-110048 N – 14.03140
மார்ச் 31, 2008
மார்ச் 02, 2015
2. M/s. ரெலிகரி பைனான்ஸ் லிமிடெட் D-3 P3 B, டிஸ்ட்ரிக்சென்டர், சாகேத், புதுதில்லி-110017 N – 14.03188
ஜூன் 18, 2009
ஏப்ரல் 08, 2015
3. M/s. நாட்
இன்வெஸ்ட்மென்ட்ஸ் (P) லிமிடெட்
2-C, சிவாங்கன் 53/1/2, ஹஸ்ரா ரோடு, கொல்கட்டா-700019 05.02410
மே 16, 1998
ஏப்ரல் 23, 2015
4. M/s. ஈடன் டிரேட் & காமர்ஸ் பிரைவேட் லிமிடெட் 9-IT சேம்பர்ஸ், மணி ஸ்குயர் 164/1, மணிகட்லா மெயின் ரோடு, EM பை பாஸ்
கொல்கட்டா-700054
05.00277
பிப்ரவரி 19,1998
ஏப்ரல் 23, 2015
5. M/s. RCS பரிவார் பைனான்ஸ் லிமிடெட்
(முன்னாள்- பவன்சுத் மெர்சன்ட்ஸ் லிமிடெட்)
911-912, அருணாசல்பவன்
19 பரகாம்பா ரோட்,
கன்னாட்பிலேஸ் , புதுதில்லி-110001
14.01032
செப்டம்பர் 29, 2011
ஏப்ரல் 20, 2015
6 M/s. ஸ்வேதாஸ்ரீ்
பைனான்ஸ் (P) லிமிடெட்
P-15 இந்தியா எக்ஸ்சேன்ஜ்
பிலேஸ் எக்ஸ்டென்ஷன்
கொல்கட்டா-700073
05.03213
ஆகஸ்ட் 18,1999
ஏப்ரல் 23, 2015
7 M/s. தேவ்ரா ஸ்டாக்ஸ் & செக்யூரிடீஸ் (P) லிமிடெட் 7 லியொன்ஸ் ரேன்ஜ்,
2ஆம் தளம்
கொல்கட்டா-700001
05.02669
ஜூன் 11, 1998
ஏப்ரல் 23, 2015

இதன்படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I(a) இல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ளக் கூடாது.

அல்பனா கில்லவாலா
முதன்மைத் தலைமைப் பொது மேலாளர்

PRESS RELEASE : 2015-2016 / 422

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்