RBI / 2004-05 / 268
RPCD.CO.RF.BC.55/07.38.01/2004-05
நவம்பர்
1, 2004
மாநில,
மாவட்ட
மத்தியக்
கூட்டுறவு
வங்கிகள்.
அன்புடையிர்,
2004 – 05 ஆண்டுக்
கொள்கை
அறிவிப்பின்
இடைக் காலச்
சிராய்வு –
உள்நாட்டு /
குடியோருப்போர்
அல்லாதவர்களின்
சாதாரணக்
கணக்கு
வைப்பு
தொகைகளின்
கால அளவைக்
குறைத்தல்
2001 ஏப்ரல் 19
சுற்றறிக்கை
RPCD.No.RF.DIR.BC.77/07.38.01/2000-01 பாரா 1 (i)
ஜப்
பார்க்கவும். 7
நாட்களுக்குப்
குறையாத கால
அளவு உள்ள, ரூ. 15
லட்சமும்
அதற்கு
மேற்ப்பட்ட
தொகையை
வைப்புத்தொகையாக
வங்கிகள்
ஏற்றுக்
கொள்ளலாம். ரூ.
15
லட்சத்திற்குக்
குறைவான
தொகைக்கு
குறைநத கால
அளவு 15
நாட்களாக
இருக்கவேண்டும்.
2. 2004-05 ஆண்டுக்
கொள்கையின்
இடைக்கால
சிராய்வு பாரா
73 – 74 ஜப்
பார்க்கவும்.
மேற்கூறிய
வழிகாட்டுதல்கள்
மறு ஆய்வு
செய்யப்பட்டு
, வைப்புகளின்
கால அளவில்
ஒற்றுமையான
நிலைபாடு
ஏடுக்கும்
வகையில்,
வங்கிகள்
தங்கள்
விருப்பம்
போல ரூ. 15
லட்சத்திற்கும்
குறைவான
தொகையையும் , 15
நாட்களிலிருந்து
7
நாட்களுக்கான
கால அள்விலும்
பெற்றுக்
கொள்ளலாம்.
மேலும்
இப்போது
இல்லத போல 15
லட்சமும்
அதற்கு மேலும்
உள்ள
தொகைக்கான
வைப்புகளின்
வட்டிவிகிதம்
வேறு வேறு
விதமாகவும்
வழங்கலாம்.
மாற்றப்பட்ட
இந் த
அறிவிப்பு 2004
நவம்பர் 1 ஆம்
தேதி முதல்
அமலுக்கு
வரும் .
3. சம்பந்
தப்பட்ட
ரிசர்வ்
வங்கிக்
கிளைக்கு,
இக்கடிதம்
கிடைத்தமைக்கு
ஓப்புதல்
அளிக்கவும்.
நம்பிக்கையுள்ள
G. சீனிவாசன்
தலைமைப்
பொது மேலாளர்
வட்டி
விகித கொள்கை
(c) உள் நாட்டு
வைப்புகளின்
கால அளவைக்
குறைத்தல்
73. தற்சமயம்
உள்நாட்டு
வைப்புகளுக்கு
முதிர்வு
அடையும் காலம்
தொகை ரூ. 15
லட்சமும்
அதற்கு மேலும்
இருந்தால் 7
நாட்களாகவவும்
ரூ. 15
லட்சத்திற்குள்
இருந் தால் 15
நாளாகவும்
இருந்து
வருகிறது.
வைப்புகளின்
கால அளவில்
ஓற்றுமையான
நிலையை
உருவாக்கிட-
வங்கிகள்
தங்கள்
விருப்பம்
போல், ரூ. 15
லட்சத்திற்கும்
குறைவான தொகை
வைப்புகளுக்கும்
குறைந்த கால
அளவை 15
நாட்களிலுருந்து
7 நாட்களாகக்
குரைத்துக்
கொள்ளலாம்.
74. தற்போது
அமலில் உள்ளது
போல ரூ. 15
லட்சமும்
அதற்கு
மேலுமான தொகை
வைப்புகளுக்கு
வேறு வேறு
விதமான வட்டி
விகிதங்களை
வங்கிகள்
தொடர்ந்து
வழங்கலாம். |