RBI/2004-05/468
எண்.CO.DT.15.02.001/H -9593-9615/2004-05 மே 14,
2005
சைத்ர 23, 1927(5)
பொது
மேலாளர்அரசு
கணக்குத்துறைபாரத
ஸ்டேட் வங்கி
மற்றும் அதன்
துணை
வங்கிகள்அலகாபாத்
வங்கி/பரோடா
வங்கி/ பாங்க்
ஆப் இந்தியா/
பாங்க் ஆப்
மஹாராஷ்ட்ரா/கனரா
வங்கி/
சென்ட்ரல்
பாங்க் ஆப்
இந்தியா/கார்ப்பரேஷன்
வங்கி/
தேனா வங்கி/இந்தியன்
வங்கி/இந்தியன்
ஓவர்சீஸ்
வங்கி/
பஞ்சாப்
நேஷனல் வங்கி/சின்டிகேட்
வங்கி/யூகோ
வங்கி/
யூனியன்
பாங்க் ஆப்
இந்தியா/யுனைடெட்
பாங்க் ஆப்
இந்தியா
அன்புடையீர்,
பொது
வருங்கால
வைப்பு
நிதித்திட்டம்
1968 – திருத்தம்
இந்திய
அரசு, நிதி
அமைச்சகம்,
புது தில்லி,
கீழ்க்கண்டவாறு,
பொது
வருங்கால
வைப்பு
நிதித்திட்டம்
1968ல் உள்ள
வழிவகையில்
திருத்தம்
செய்து, 2005 மே 13,
தேதியில்
வெளியிட்ட
விளம்பர
அறிவிப்பு எண்
G.S.R.-(E)ன் நகலை
இத்துடன்
அனுப்பி
வைத்துள்ளோம்.
i. பத்தி 3ல்,
துணை பத்தி (2)
நீக்கப்பட்டது
ii. பத்தி 12ல்,
துணை பத்தி (1)
ன் விவரம்
நீக்கப்பட்டது
iii. படிவம் Aல்
அ) “தனி
நபர்/வயது
வராதவர்கள்/இந்துக்கூட்டுக்குடும்பம்/
சங்கம்
இவற்றின்
பெயரால்
வரும்
கணக்குகள்”
என்ற தலைப்பு,
“தனி நபர்/வயது
வராதவர்கள்
பெயரில்
வரும்
கணக்குகள்”
என்ற
தலைப்பாக
மாற்றப்படுகிறது.
ஆ) பத்தி (ii)ல்
“அல்லது ஒரு
இந்து
கூட்டுக்குடும்பம்
அல்லது ஒரு
சங்கத்தின்
நபர்கள்”
என்ற
வார்த்தைகள்
நீக்கப்பட்டது.
இ) பத்தி (iii)ல்
விவரங்களின்
வரிசை எண்கள்
3 மற்றும் 4கும்
அதைச்
சார்ந்த
குறிப்புகள்
நீக்கப்பட்டது.
ஈ) பத்தி (iv)ல்
துணை
பத்திகள் (b)
மற்றும் (c)
நீக்கப்பட்டது.
உ) “குறிப்பு
1”
நீக்கப்பட்டது.
2. பொது
வருங்கால
வைப்பு
நிதித்திட்டம்
1968ல்
செய்யப்பட்ட
இந்த
திருத்தங்கள்
2005 மே 13 முதல்
அமலுக்கு
வந்திருக்கிறது.
உங்கள்
கிளைகளுக்கும்/பொது
வருங்கால
வைப்பு
நிதித்திட்டம்
1968ஐ
செயல்படுத்த
அனுமதியளிக்கப்
பட்ட
அலுவலகங்களுக்கும்
தகுந்த
அறிவுறுத்தல்
செய்யுங்கள்.
பொது
வருங்கால
வைப்பு நிதி
கணக்கு
வைத்திருக்கும்
வாடிக்கையாளர்கள்,
இந்த
திருத்தங்களை
அறியும்படி.
கிளைகள்
அறிவிப்பு
பலகை மூலம்
அறிவிப்பு
செய்ய
வேண்டும்.
3.
கிடைத்தமைக்கு
ஒப்பு
அளிக்க
நம்பிக்கையுள்ள
(D. ராஜ
கோபால ராவ்)துணை
பொது மேலாளர்
|