RBI / 2004-05 / 479
Ref.No.CO.DT.15.01.001/H.9844-9866/2004-05
மே 25, 2005
பொது
மேலாளர்
அரசுக்கணக்குத்
துறை
பாரத ஸ்டேட்
வங்கிகள்
அதனுடன்
சேர்ந்த
வங்கிகள்
அலாகபாத்,
பரோடா,
மஹாராஸ்ட்ரா,
கனரா,
கார்ப்பரேஷ்ன்,
தேனா,
இந்தியன்,
இந்தியன்
ஓவர்சீஸ்,
பஞ்சாப்
நேஷ்னல்,
சிண்டிகேட்,
யூகோ, யூனியன்,
யூனைடட்,
பாங் ஆப்
இந்தியா,
சென்ட்ரல்
பாங் ஆப்
இந்தியா
அன்புடையீர்,
பொது வருங்கால நிதித்திட்டம் 1968 - விளக்கங்கள்
2005 மே 14
தேதியிட்ட
எங்கள்
சுற்றறிக்கை
CO.DT.15.02.001/H.9593 / 9615/2004-05 ஐப்
பார்க்கவும்.
2005 மே 15 ஆம்
தேதியிலிருந்து
பொது
வருங்கால
வைப்பு
நிதித்
திட்டத்தின்
பல
குறிப்புகளைமாற்றி
மத்திய நிதி
அமைச்சகத்தின்
2005 மே 13
தேதியிட்ட
வெளியீட்டினையும்
இணைத்திருந்தோம்.
2.
இலைகளுக்கிடையில்,
மர்ரிய
அரசின் நிதி
அமைச்சகத்தின்
2005 மே 20
தேதியிட்ட
கடித எண் F.2/8/2005-NS II
இல் கீழே கண்ட
விளக்கங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
i) சிறு
சேமிப்பினைத்
தனிமனிதர்களுக்கு
மட்டுமே
முதலீடு
செய்வதற்கென
தீர்மானித்து
பல்வேறு
சிறுசேமிப்புத்திட்டங்களுக்கு
உரிய
மாற்றங்களை
மேற்கொண்டுள்ளதால்,
பொது
வருங்கால
வைப்புத்திட்டமும்
அதுபோல
தனிநபர்களுக்கு
மட்டுமே
என்று
தீர்மானிக்கப்படுகிறது.
தனிநபர்
இல்லாமல்
பிரிக்கப்படாத
இந்து
கூட்டுக்குடும்பம்,
குழுக்கள்,
வைப்பு
நிதிகள்
போன்றவைகள் 2005
மே 13 அன்றோ
அல்லது
அதற்குப்
பின்னாகவோ
பொது
வருங்கால
வைப்புக்கணக்கு
துவங்கியிருந்தால்
அவைகளை
உடனடியாக
முடித்துக்கொண்டு
முதலீடு
செய்யப்பட்ட
பணம்
வட்டியேதும்
இன்றி அந்த
அமைப்புக்ளுக்குத்
திருப்பி
அனுப்ப
வேண்டும்.
ii) 2005 மே 13
தேதிக்கு
முன்னர்
துவக்கப்பட்ட
கணக்குகளுக்கு
இந்த மாற்றம்
பொருந்தாது.
அக்
கணக்குகள்
நடைமுறையில்
முதிர்வு
நிலை வரை
சட்டவிதிக்களுக்குட்பட்டு
இருக்கும்.
முதிர்வு
நிலைக்கும்
பின்னர்
இக்கணக்குகளை
நீட்டிப்பது
என்பது 2005 மே 13
மாற்றங்களை
ஒத்து இருக்க
வேண்டும்.
3. எனவே
உங்கள்
கிளைகள்
அனைத்திற்கும்
உரிய
நடவடிக்கைகள்
எடுக்க
தேவையான
அறிவுரைகளை
வழங்க
வேண்டுகின்றோம்.
4.
கிடைத்தமைக்கு
ஒப்புதல்
அளிக்கவும்.
நம்பிக்கையுள்ள
D. ராஜகோபால
ராவ்
துணைப்பொது
மேலாளர் |