RBI/2005-06/97
Ref.DGBA.GAD.No.H.488/ 42.01.034/ 2005-06
ஆகஸ்ட் 6, 2005
தலைவர்
மற்றும்
நிர்வாக
இயக்குனர்/
நிர்வாக
இயக்குனர்
ஜம்மு
காஷ்மீர்
வங்கி
உள்ளிட்ட
அனைத்து
முகைமை
வங்கிகளுக்கும்
அன்புடையீர்
பணம் செலுத்தியதற்கான அடிச்சீட்டு அதற்கான வங்கிக் கிளையில் பற்றுக் கணக்கு
கனிணி வழி
வரி கணக்கு
முறையில (OLTAS) வரி
செலுத்துவோர்களுக்கு
பணம்
செலுத்தும்
விதத்தில்
அதற்கான
அடிச்சீட்டை
பணம்
பட்டுவாடா
செயயும்
இடத்திலேயே
உடனே கொடுக்க
வேண்டும்,
அல்லது பணம்
பெறப்படுகிறது
என்றால் அதே
கிளையில்
இடமாற்ற
பதியு
செய்திடல்
வேண்டும்.
2. வருமான
வரி
இயக்குனரகத்தால்
(முறைமைகல்)
எங்களது
கவனத்திற்கு
கொண்டுவரபட்ட
விஷயம்
என்னவென்றால்
முகவர்
வங்கிகளின்
சில கிளைகள்
வரி
செலுத்துவோரின்
அடிச்சீட்டுக்கள்
வழங்குவதில்
சில நாட்கள்
தாமதமாகின்றன.
அம்மாதிரி
உதாரணங்களில்
வரி
செலுத்தவோரின்
அடிச்சீட்டு
பணப்பட்டுவாடா
செய்யும்
இடத்தின்
வழியாக உடனே
கொடுக்கப்பட
வேண்டும் என
நாங்கள்
வலியுத்துகிறோம்.
3. தயயு
செய்து உங்கள
கிளைகளுக்கு
தக்கவாறு
அறிவுறுத்தவும்.
உங்கள்
உண்மையுள்ள
(M.T.வர்கீஸ்)
பொது
மேலாளர் |