RBI/2005-06/174
DGBA GAD. No.H 3095/14.07.001/2005-06
அக்டோப்ர் 06, 2006
தலைவர்
மற்றும்
நிர்வாக
இயக்குனர்/
நிர்வாக
இயக்குனர்
அனைத்து
முகைமை
வங்கிகளுக்கும்
அன்புடையீர்
அரசு வணிகம் நடத்தப்படுதல் - வரி செலுத்துவோருக்கு மின்னனு பணம் செலுத்தும் வசதிகளை அளித்தல்
அரசுத்துறைகளின்
சார்பாக
வரிகளை
வசூளிக்கும்போது
மின்னணு
ஏற்பாடு
மூலம்
செய்வதை
அறிமுகப்படுத்த
அனுமதி
கேட்கும்
முகைமை
வங்கிகளின்
கோரிக்கைகளை
நாங்கள்
பெற்றுக்
கொண்டிருக்கிறோம்.
2. இது
தொடர்பாக,
நாங்கள்
நினைப்பது
என்னவென்றால்
மின்னணு பணம்
செலுத்தும்
முறை மூலம்
கிடைக்கும்
நன்மைகள்
அரசிற்கும்
அதன்
வாடிக்கையார்களுக்கும்
விரிவு
படுத்தப்பட
வேண்டும்.
இவ்விஷயத்தில்
எங்களது
வங்கிகள்
செயல்பாடு
மற்றும்
மேம்பாட்டுத்துறை
(DBOD) சார்பான
சுற்றறிக்கை
RBI/005/06.71 ஜூலை 20, 2005
தேதியிட்டதில்
உள்ள
வழிகாட்டு
நெறிகளை
உங்கள்
கவனத்திற்கு
கொண்டுவருகிறோம்.
(www.rbi.org.in
என்னும்
எங்கள்
இணையதளத்திலும்
உள்ளது)
3.
மேற்கண்டவைகளின்
காரணத்தால்,
அமைச்சகங்கள்
மற்றும்
துறைகளின்
சார்பாக
மின்னணு
வசதிகள்
அமைப்பதற்கு
தனித்தனியாக
அனுமதி கோர
வேண்டியதில்லை,
மேலே
குறிப்பிடப்பட்டுள்ள
DBOD
சுற்றரிக்கை
2005 ஜூலை 20
தேதியிட்டது
காட்டும்
வழிகாட்டுதலின்படி
நடந்து
கொள்ளலாம்.
4.
பெற்றுக்கொண்டமைக்கு
ஒப்புதல்
அளிக்கவும்.
உங்கள்
நம்பிக்கைக்குரிய
(கிரீஷ்
கல்லியான்பூர்)
உதவி பொது
மேலாளர் |