RBI/2005-06/188
DGBA.GAD.No.H.412/42.01.034/2005-06
அக்டோபர் 25, 2005
தலைவர் /
நிர்வாக
இயக்குநர்
ஜம்மு
காஷ்மிர்
வங்கி உட்பட
அனைத்து
ஏஜென்லி
வங்கிகள்
அன்புடையீர்
,
கணிணி வழி
வரிக்கணக்கு
முறை –
நேர்முக வரி
நய்லான்கறைப்
பெட்டியிலே
போடுதல்
கணிணி வழி
வரிக்கணக்கு
முறையில்
நிரந்தரக்
கணக்கு எண்,
வருமானவரி எண்
போன்ற
தகவல்களில்
நிறைய தவறுகள்
ஏற்படுவதாக,
வருமான
வரித்துறை
அதிகாரிகள்
முறையீடு
செய்துள்ளார்கள்.
வரி கட்டுவோர்
வ் ங்கிக்
கிளைகளில்
இருக்கும்
பெட்டிகளில்
செல்லான்களைப்
போட்டுவிடுவரால்
இத்தகைய
தவறுகள்
ஏற்படுகின்றன.
இப்படிச்
செலான்களை
பெட்டியிலே
போட்டுவிட்டுப்
போய்விடும்
பழக்கத்தால்,
வங்கி
அதிகாரிகள்
கணிணி வழியாக்
வரிகட்டுகையில்,
வாடிக்கையாளர்
அணித்துள்ள
தகவல்களில்
எவ்வித
விசாரனையையும்
மேற்கொள்ள
முடியாமல்
போய்விடுகிறது.
2.
தகவல்களைத்
தவறாக்க
கணிணியில்
உள்செலுத்துவதைத்
தவிர்க்குநம்
பொருட்டு,
செலான்களைப்
பெட்டியிலே
போடவிடாமல்
அறிவுறுத்தப்பட
வேண்டும்.
செலான்களைப்
பெட்டியிலே
போடகூடாது என்
அறிவுறுத்தும்
விளம்பரங்களை
நேர்குக வரி
வசூலிக்கும்
கிளைகள்
அனைத்தும்
வெளியிட
வேண்டும்.
நம்பிக்கையுள்ள
M. T. வர்க்கீஸ்
பொது
மேலாளர் |