RBI/2005-06/331
DBOD.NO.BL.BC.72/22.01.009/2005-2006
மார்ச்
22, 2006
தலைவர்கள்
மற்றும் தலைமை
செயல்
அலுவலர்கள்
(அட்டவணைக்குட்பட்ட
அனைத்து வணிக
வங்கிகள்,
பிராந்திய
கிராம வங்கி
மற்றும்
வட்டார
வங்கிகள்)
அன்புடையீர்,
நிதி
வட்டத்தில்
அனைவரையும்
உள்ளடக்கிட
வங்கிச்
சேவைகளை
ரிரிவு
படுதிதிடல் –
வர்த்தகத்
துணை நிற்போர்
மற்றும
தொடர்புகொள்வோரைப்
பயன்
படுத்திடல்
மேற்கண்ட
விஷயத்தில்
சுற்றறிக்கை
DBOD.No.BL.B.58/22.01.001/2005-2006
ஜனவரி
25 தேதியிட்ட 2006ம்
ஆண்டின்
சுற்றறிக்கையை
பார்க்கவும்.
2. மேற்கண்ட
சுற்றறிக்கையின்படி
‘வர்த்தகத்
தொடர்பாளர்’ மாதிரியின்
கீழ் பதிவு
செய்யப்பட்ட
பொது
மக்களிடமிருந்து
வைப்புகள்
வாங்காத வங்கி
சாரா நிதி
நிறுவனங்களை
இடைப்பட்டு
செயல்படுவதற்கான
ஏற்ற
ஸ்தாபனங்களாக
வங்கிகள்
ஏற்றுக்கொண்டுள்ளன.
வங்கி சாரா
நிதி
நிரறுவனங்களை
வர்த்தகத்
தொடர்பாளர்களாக
வங்கிகளால்
நியமிக்கப்படுவதற்கு
அவர்களது
தகுதித்
தேவையை
ரிசர்வ் வங்கி
பரிசீலித்து
வருகிறது.
அம்முயற்சி
நிடைவடையும்வரை
வங்கி சாரா
நிதி
நிறுவனங்களை
வணிகத்
தொடர்பாளர்களாக
ஆக்குவது
தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
எனினும்
கம்பெனி
சட்டம்
1956
பிரிவு
25ன்
கீழ் முழு
உரிமை பெற்ற
வங்கி சாரா
நிதி
நிறுவனங்களை
வங்கிகள்
வர்த்தகத்
தொடர்பாளர்களாக
உபயோகித்துக்
கொள்ளலாம்.
உங்கள்
உண்மையுள்ள
பி.விஜய
பாஸ்கர்
தலைமை பொது
மேலாளர்
|