RBI / 2006-06 / 92
AP(DIR series)
சுற்றறிக்கை
எண் 4 ஜுலை 28, 2006
வகை I –
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்கள் (வங்கிகள்)
அன்புடையீர்,
தவிர்க்கப்பட்ட
பகுதிகள் மீதா
வணிக
நடவடிக்கைகளுக்கு
அந்நிய
நிறுவன
முதலீட்டாளர்கள்
கொடுக்கும்
துணைப்
பிணையங்கள் –
நிர்வகிப்பு
2004 ஜூலை 7 அரசு
அறிவிப்பு FEMA 120/RB.2004
அந்நியச்செலவாணி
நிர்வாகம் (அந்நியப்பத்திரங்கள்
வழங்குதல்
அல்லது
மாற்றம்)
ஒழுங்குமுறைகள்
2004ஜ
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்கள் வகை
I வங்கிகளின்
கவனத்திற்குக்
கொண்டு
வருகிறோம்.
2. அந்நிய
நிறுவன
முதலீட்டாளர்கள்,
AAA தரம்
நிர்ணயிக்கப்பட்ட
அயல்நாட்டு
அரசுப்
பத்திரங்களை,
இந்தியப்
பங்குச்
சந்தையில்
தருவிக்கப்பட்ட
பகுதிகள்
மீதான் தங்கள்
வணிக
நடவடிக்கைகளுக்குத்
துணைப்
பிணையமாகக்
கொடுக்கலாம்
என்று மத்திய
அரசையும்
இந்தியப்
பத்திரபங்குப்
பரிவர்த்தனை
குழுமத்தையும்
கலந்து
ஆலோசித்து
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது
சம்பந்தமான
நடைமுறைச்செயல்
பாடுகள்
மீதான
வழிகாட்டுதல்களை
இந்தியப்
பத்திரபங்குப்
பரிவர்த்தனை
குழுமம்
தனியாக
அனுப்பி
வைக்கும். அதன்
பின்னர், 1999
அந்நியச்செலவாணி
நிர்வாகச்
சட்டத்தின்
படி
அங்கீகரிக்கப்பட்ட
பங்குச்
சந்தைகள்
ரிசர்வ்
வங்கியின்
மத்திய
அலுவலக
அந்நியச்செலவாணித்
துறையை
குறிப்பிட்ட
ஒப்புதல்களுக்காக
அணுப்பலாம்.
3. 2000
அந்நியச்செலவாணி
நிர்வாகம் (இதியாவுக்கு
வெளியே
குடியிருக்கும்
ஒருவரால்
பங்குப்பத்திரங்கள்
வழங்குதல்)
ஒழுங்கு
மற்றும் 2000 மே 3
தேதியிட்ட
வெளியீடு FEMA.20/2000-RB
களில்
தேவையான்
திருத்தங்கள்
பின்னர்
வெளியிட்டப்படும்.
4.
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்கள் –
வங்கிகள்
இச்சுற்றறிக்கையை
தங்கள்
கிளைகளுக்கும்
வாடிக்கையாளர்களுக்கும்
தெரியபடுத்த
வேண்டும்.
5. வேறு
ஏதேனும்
சட்டத்தில்
செல்லப்பட்டுள்ள
அனுமதிகள் /
ஒப்புதல்களை
மீறாத வகையில்,
1999 அந்நியச்
செலவாணி
நிர்வாகச்சட்டம்
(1999ல் 42)பிரிவு 10(4)
மற்றும் 11(i) கீழ்
இச்சுற்றறிக்கையில்
சொல்லப்
பட்டுள்ள
ஆணைகள்
பிறப்பிக்கப்படுகின்றன.
நம்பிக்கையுள்ள
சலீம்
கங்காதரன்
தலமை பொது
மேலாளர் |