RBI/2006-07/117
Ref.DGBA.CDD.No.H3253/13.01.299/2006-07
ஆகஸ்ட் 24, 2006
பாட்ரா 2, 1928
தலைவர்/
நிர்வாக
இயக்குநர்
இந்திய
ஸ்டேட்வங்கி/
அதன் கூட்டணி
வங்கிகள்
17, தேசிய
மயமாக்கப்பட்ட
வங்கிகள்
எச்.டி.எஃப்.சி
வங்கி /ஐசிஐசிஐ
வங்கி
ஐடிபிஐ/யு.டி.ஐ
வங்கி/
பங்குகளை
வைத்துக்கொள்ளும்
இந்தியக்கழகம்
அன்புடையீர்,
அரையாண்டு
வட்டியையும்
துயர்
நீக்கும் நிதி
மற்றும்
சேமிப்புப்
பத்திரங்களின்
அசலையும்
முதலீட்டாளர்களுக்கு
அவர்கள்
விரும்பும்
இடத்தில்
அளிப்பது
சாதாரணமாக
முகைமை(Agency)
வங்கிகள்
அரையாண்டு
வட்டி மற்றும்
முதர்வடைந்த
துயர்
நீக்கும்
சேமிப்புப்
பத்திரங்களை
மீட்பு
மதிப்பு, வட்டி
ஆணைகள்,
கொடுப்பு ஆணை
ஆகியவைகளுக்கு,
எங்கே முதலீடு
செய்யப்பட்டிருக்கிறதோ
அங்கேதான்
பணம்
கொடுக்கப்படும்
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
எனினும்
வெளியிடத்தில்
வசிக்கும்
துயர்
நீக்கும்
சேமிப்புப்
பத்திர
முதலீட்டாளர்களுக்கு
வாடிக்கையாளர்
சேவையை மேலும்
செம்மையாக்க
அதற்கான வட்டி
மற்றும் அசலை
திருப்பித்தருவதில்
முதலீடு
செய்யப்பட்டுள்ள
இடம்
தவிர்த்து
மற்ற
இடங்களுக்கும்
கேட்பு
வரையோலை
கட்டணமில்லாமல்
அல்லது காசோலை
அதே நிலையில்
வங்கியின்
அனைத்து
கிளைகளிலும்
பணம்
கொடுக்கும்
படியான
ஏற்பாடு
செய்யவேண்டும்.
இதற்குத்
தேவையான
மாற்றங்களை
இணைப்பு – 1A ல்
உள்ளடக்கிட
வேண்டும்.
இதனால்
இத்தகைய
வழிகளில் பணம்
கொடுக்கப்படுவது
வாடிக்கையாளர்களுக்கு
வசதியாகிறது.
உங்கள்
நம்பிக்கைக்குரிய
(B.B.சங்மா)
பொது
மேலாளர் |