அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(வட்டார கிராமிய வங்கிகள் தவிர)
அன்புடையீர்,
தன் நினைவு, மூளை உதவியற்ற நிலை, மூளைச் செயல்பாட்டு பாதிப்பு
மற்றும் பல்முனை அங்கஹீனங்கள் உடையோருக்கு சட்டபூர்வ காப்பாளர் சான்றிதழ் தேசிய பொறுப்பாட்சி குழு சட்டம் 1999 வழங்கப்பட்டது
தன் நினைவு, மூளை உதவியற்ற நிலை, மூளைச் செயல்பாட்டு பாதிப்பு மற்றும் பல்முனை அங்கஹீனங்கள் உடையவர்களின் நலனுக்காக தேசிய பொறுப்பாட்சி எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளபடி கீழ்க்கண்ட கேள்வி எழுப்பப் படுகிறது. வங்கிகள் மற்றும் வங்கித்துறை சட்டபூர்வ காப்பாளர் சான்றிதழ்களை ஒப்புக்கொள்வதை அனுமதிக்க முடியுமா?
2. தேசிய பொறுப்பாட்சி குழு குறிப்பிடுவது என்னவென்றால் மேற்கண்ட சட்டம் பாராளுமன்றத்தால் இசைவளிக்கப்பட்டு மனநிலை பாதிப்பு உடையவர்களுக்கு சட்டபூர்வ/காப்பாளர்கள் நியமனம் செய்வதை அங்கீகரிக்கின்றது. இச்சட்டத்தின்கீழ் வட்டார அளவிலான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மனநல பாதிப்பு உடையவர்களுக்கு சட்டபூர்வ காப்பாளர் நியமிக்கப்படுவதற்கு இச்சட்டம் வகை செய்கிறது. சட்டபூர்வ காப்பாளராக நியமிக்கப்பட்டவர் ஒரு வங்கிக்கணக்கை துவங்கவும், செயல்படுத்தவும் அவர் அப்பதவியில் தொடரும்வரை முடியும்.
3.இந்திய வங்கிகள் சங்கத்தின் ஆலோசனையோடு இவ்விஷயம் பரிசீலிக்கப் படும் பொறுப்பாட்சி குழுவின் மேற்சொன்ன கருத்துக்களோடு சங்கத்தின் கருத்துகளும் ஒத்துப்போயின. மேலும் மன நலசட்டம் 1987ன் ஷரத்துக்களின்படி, மாவட்ட நீதிமன்றங்கள், காப்பாளர்களை நியமிக்க அனுமதி உண்டு.
4. இதனால் வங்கிகள் அறிவுறுத்தப்படுவது என்னவென்றால், வங்கிக் கணக்கு துவங்கவும்/இயக்கவும் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேற்சொன்ன சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வட்டார அளவிலான குழுக்கள் ஆகியவற்றின் மூலம் கொடுக்கப்பட்ட காப்பாளர் சான்றிதழை நம்பலாம் என்பதாகும். வட்டார அளவிலான குழுக்களின் பட்டியல் மேற்சொன்ன பொறுப்பாட்சி குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது, இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
5. இது விஷயத்தில் வங்கிகள் தங்களது கிளைகளுக்கு சரியான வழிகாட்டுதலை அளிக்கும்பட்சத்தில் குறைபாடுடைய நபர்களின் பெற்றோர்கள்/உறவினர்கள் எவ்விதமான சிரமத்தையும் சந்திக்கமாட்டார்கள்.
தங்கள் உண்மையுள்ள
(பிரஷாந்த் சரண்)
தலைமைப் பொது மேலாளர்-பொறுப்பு
வ. எண் |
மாநிலங்கள் |
மாவட்டங்கள் |
மொத்த இடங்கள் |
-
|
ஆந்திரபிரதேசம் |
கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, நிஜாமாபாத், நெல்லூர், ஸ்ரீகாகுளம், சித்தூர், கர்நூல், அடிலாபாத், வாராங்கல், நல்கோண்டா, கரீம்நகர், பிரகாசம், ரங்கரெட்டி, விசாகபட்டிணம், அனந்தபூர், மேடக், கடப்பா, கம்மாம், குண்டூர், மஹபூப்நகர், விசயநகரம், ஹைதராபாத், மேற்கு கோதாவரி |
23 |
-
|
அஸ்ஸாம் |
காம்ருப், நாகான், நால்பாரி, ஜோர்ஹத், டார்ரங், காசார், துப்ரி, கரிம்கஞ், சோனித்பூர், சிவசாகர், தின்சுகியா, திப்ருகர், கோல்பாரா, ஹைலகந்தி, என்சி ஹில்ஸ், கோலாகாட், லக்ஷ்மிபூர் |
17 |
-
|
பிஹார் |
நவாடா, கடிஹார், பாபூவா, ஷெக்புரா, முஞ்ஞர், கிஷன்கஞ், லகிஷாரை, நாலந்தா, மதெபுரா, ரோஹ்டாஸ், சியோஹர், மதுபானி, சுபால், பெகுசாரை, ஜமுயி, சிவான், பாட்னா, போஜ்பூர், கோபால்கஞ், வைஷாலி, சமஸ்திபூர், புர்னியா, பாகல்பூர், காகரியா |
24 |
-
|
சட்டிஸ்கார் |
கோரியா, ஜான்ஜகிர்-சேபா, பாஸ்தர், தான்திவாடா, ரெய்பூர், மஹாஸுமந், ஜாஸ்பூர், ரெய்கார், கோர்பா, சுர்ஹுஜா, டர்க், பிலாஸ்பூர், ஜஹதால்பூர், கவர்தா, தர்தாரி, கன்ஹெர் |
16 |
-
|
தில்லி |
தெற்கு, தென்மேற்கு, வடகிழக்கு, மத்திய, புது தில்லி, வடக்கு, மேற்கு, வடமேற்கு, கிழக்கு |
9 |
-
|
கோவா |
பானஜி |
1 |
-
|
குஜ்ராத் |
வால்சாத், மேசானா, ஜாம்நகர், சபர்கான்தா, தாஹுத், பாஹ்வ்நகர், ஜுனாகாத், சுரேந்தரநகர், சுரத், அமரெலி,கேடா, விதோதரா, காந்திநகர், அஹமதபாத், ராஜ்காட், நவ்ஸாரி, பாரூச், கட்ச்,ஆனந், திடாங்க்ஸ், போர்பந்தர், நர்மதா, பாஞ்ச்மஹால் |
23 |
-
|
ஹரியானா |
பானிபட், ஜிந், கர்நால், ஹிஸ்ஸார், பாஞ்குலா, யமுனாநகர், அம்பாலா, பரிதாபாத், சிர்ஸா, கைதால், ரோதாக், குருசேத்ரா, கார்கோன், பிவானி, |
14 |
-
|
ஹிமாசல் பிரதேசம் |
சோலன், உனா, கின்னார், கான்க்ரா, சாம்பா, மண்டி, ஹமிர்பூர், ஷிம்லா, லஹால் &சிப்தி, பிலாஸ்பூர், குல்லா, சிர்மார் |
12 |
-
|
ஜார்கண்ட் |
டும்கா, பகார், ராஞ்சி, செரைகேலா, சத்ரா, தன்பாத், பொகாரோ, கிழக்கு சிங்பம், ஷஹேப்கான்ச், ஹஸாரிபாக், தியோகார், கும்லா,பலமு, மேற்கு சிங்பம், லோஹர்தர்கா, கோடர்மா, ஜாம்தாரா, லதேஹர் |
18 |
-
|
கர்நாடகா |
பிஜபூர், பங்கல்கோதே, உத்தர் கன்னடா, சிக்மங்களூர், தக்சிணா கன்னடா, பிதார், கோடாகு, ஹாஸன், பெல்லாரி, சித்ராதுர்கா, பங்களூர் அர்பன், பெல்காம், உடுப்பி, காடாக், ரெய்சூர், மந்தியா, செமராஜாநகர், மைசூர், தாவான்கேரே, தாம்கூர், குல்பார்கா, கோப்பால், பங்களூர் ரூரல், தார்வாத், கோலார், ஷிமோகா |
26 |
-
|
கேரளா |
திரிசூர், பாலக்காடு, திருவனந்தபுரம், ஏர்னாகுளம், மாலாபுரம், கோழிக்கோடு, கொல்லம், ஆலபுழா, காசர்கோடு, கன்னுர், கோட்டயம், வயநாடு, பத்தனம்திட்டா, இடுக்கி |
14 |
-
|
மத்திய பிரதேசம் |
பர்வானி, பேதுல், தாமோ, தார், தேவாஸ், இந்தூர், குவாலியர், காட்னி, கார்கோன், காந்துவா, மன்சாயர், நரசிங்கபூர், நிமாச், ராஜ்கார், ரத்லம், சாஹர், சிவானி, சிதி, ஷாஹ்தால், ஷாஜபூர், சிவபுரி, ஷ்யோபூர், ஷெஹூர், திகாம்ஹர், உஜ்ஜன், உமாரியா, விதிஷா, ரேவா, சத்தாபூர், போபால், குணா, ஜபல்பூர், சத்னா, ஹர்தா, பன்னா, தின்தூரி, சிந்துவாரா, ஜாபூவா, ரெய்சன், மோர்னா, மந்லா, பிந்து, ஹோஷான்காபாத், பாலகாத், பர்கான்பூர், அனுப்பூர், தாதியா, அசோக்நகர் |
48 |
-
|
மஹாராஷ்டிரா |
கோலாபூர், நாசிக், லாத்தூர், சந்தரபூர், அகோலா, பீத், பாந்ரா, நான்தூர்பார், வர்தா, காத்சிரோலி, தேனே, அம்ராவதி, ஓஸ்மானாபாத், சடாரா, பல்தானா, தூலே, சோலாபூர், ராத்நகிரி, கோண்டியா, நாந்தித், நாக்பூர், அரங்காபாத், யாவத்மால், ரெய்காத், மும்பை சுபுர்பான், ஹிங்கோலி, பூனே, சிந்துதுர்க், அஹமத்நகர், சங்க்லி, பார்பானி, மும்பை, ஜால்கோன், ஜால்னா |
34 |
-
|
மணிப்பூர் |
இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தூபால், சுராசஂபூர் |
4 |
-
|
மேஹாலயா |
மேற்கு காசி மலை, கிழக்கு காரோ மலை, ரி போயி, ஜெயிந்தியா மலை, மேற்கு காரோ மலை, கிழக்கு காசி மலை, தெற்கு காரோ |
7 |
-
|
மிஜோரம் |
ஐஜாவ், லாங்லிஇ, மாமித், சாம்பாய், லாங்திலை, ஜோலசிப், சர்ச்ஹிப் |
8 |
-
|
நாகாலாந்து |
கோஹிமா, மோகோசங், ஜுஹேன்போடோ, மான், திமாபூர், வோஹா, பேக், துன்சங் |
8 |
-
|
ஒரிஸ்ஸா |
அங்குல், பாலாசோர், பாட்ராக், போலாங்கிர், போடா, கட்டாக், டியோகார், தான்கானல், ஜஹாட்சிங்பூர், ஜாஜ்பர், கந்தமாலா, கேந்திரபாரா, ஹியோண்ஹார், கர்தா, கோராபட், மால்கங்கிரி, மயூர்பாஞ்ச், நவாரங்பூர், நாயாகார், பூரி, சாம்பல்பூர், சுந்தர்கார், நயாபாடா, ஜார்சுகுடா, கலஹண்டி, ராயாகாடா, சோனேபூர், கஜபதி, பார்கார், கன்ஜம் |
30 |
-
|
பஞ்சாப் |
அம்ரிட்சார், பாதிந்தா, பரித்கோட், ஹோசியார்பூர், லூதியனா, மான்ஸா, மோகா, பாட்டியாலா, ரூப்நகர், ஜலந்தர், பதேகர், ஸாகிப், சங்கரூர், நவான்ஷார், முகட்சார், கபூர்தாலா |
15 |
-
|
தமிழ்நாடு |
தி நீல்கிரீஸ், புதுக்கோட்டை, சேலம், கோயம்புத்தூர், வெல்லூர், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, விருதுநகர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாமக்கல், கன்னியாகுமரி, திருவாரூர், காஞ்சிபுரம், தர்மபுரி, தூத்துக்குடி, தேனி, கடலூர், சிவகங்கை, திண்டுக்கல், கரூர், நாகப்பட்டிணம், சென்னை, திருவள்ளூர், மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி |
29 |
-
|
திரிபுரா |
வடக்கு திரிபுரா, தெற்கு திரிபுரா, மேற்கு திரிபுரா, தாலை |
4 |
-
|
ராஜஸ்தான் |
ஆள்வார், ஜல்லூர், சிரோஹி, சிஹார், தோல்பூர், பான்ஸ்வாரா, ராஜ்ஸமண்ட், தங்கார்பூர், ஜோத்பூர், உதைபூர், பாரத்பூர், பாலி, பில்வாரா, டோங், கோடா, ஜெய்சால்மர், ஜுன்ஜுனு, சிரு, ஹனுமன்கார், கரலி, பந்தி, ஸ்ரீகங்காநகர், அஜ்மீர், பாத்மீர், பிகங்கர், சிட்டாங்கர், தசா, ஜெய்பூர், பரன், சவாய் மதோபூர், நாகார், ஜலவர் |
32 |
-
|
சிக்கிம் |
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு |
4 |
-
|
உத்தரபிரதேசம் |
ஜமுனாபர் மற்றும் ஷாஹரி சேர்ந்த அலஹாபாத் மாவட்டம், காங்காபார் சேர்ந்த அலஹாபாத் மாவட்டம், பாரியல்லி, ஜலான், லக்னோ, பிலிபிட், ரயே பாரியல்லி, சஹாரன்பூர், சுல்தான்பூர், பார்ருக்ஹாபாத், உன்ணோ, மொராதாபாத், பாஸ்தி, ஜிர் பூலே நகர், பதேஹ்பூர் , கான்பூர் நகர், சிதாபூர், ஹமீர்பூர், மீரட், ஹார்தியோ, ஷாஜஹான்பூர், மியூ, பைஸாபாத், வாரணாசி, காஜியாபாத், கோராக்பூர், பாக்பட், தியோரியா, அஸாம்கார், மிர்ஜாபூர், ராம்பூர், பாரா பாங்கி, பிஜ்னூர், சித்ரஹுட், ஜிபி நகர், குஷிநகர், காஜிபூர், ஆக்ரா, மணிப்பூர், புதான், சந்தாலி, பரோஜ்பாத் |
42 |
-
|
உத்ராஞ்சல் |
அல்மோரா, நைநிடால், தேஹராடான், பஹேஸ்வர், ஹரித்துவார், சாமவாத், சாமோலி, தேஹ்ரிகார்வால், உத்ஹம் சிங் நகர், ருத்ரப்ராயாக், உத்தர்காசி, பாரி கார்வால், பிதோரகார் |
13 |
-
|
மேற்கு வங்காளம் |
பாங்குரா, பர்ஹாம், பர்த்வான், கூச்பேஹார், தக்ஷ்ண் தினாஞ்பூர், டார்ஜிலிங், ஹூஹ்லி, ஹெளரெள, ஜால்பைகுரி, மால்டா, மித்னாபூர், முர்சிதாபாத், நாதியா, 24 பியார்ஜிஸ் தெற்கு, 24 பியார்ஜிஸ் வடக்கு, புருலியா, உத்தர் தினாஞ்பூர், கொல்கத்தா சிட்டி, கிழக்கு மிதினாபூர் |
19 |
இணைந்த தனியுரிமை பிரதேசங்கள் |
1 |
சண்டிகார் |
சண்டிகார் |
1 |
2. |
தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி |
சில்வாஸ்ஸா |
1 |
3. |
தாமன் மற்று திய் |
தாமன், திய் |
2 |
4. |
பாண்டிசேரி |
பாண்டிசேரி |
1 |
|