RBI/2017-18/143 DBR.AML.No. 8528/14.06.056/2017-18
மார்ச் 23, 2018
அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் (REs)
அன்புடையீர்
கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK) தொடர்பான UNSCR 2397 (2017)
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் மீது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களை 2397 (2017) நடைமுறைப்படுத்துவதில் மார்ச் 05, 2018 தேதியிட்ட இந்தியாவின் கெஜட்டில் வெளியிடப்பட்ட வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட “ஆணை”யை இணைப்பில் பார்க்கவும்.
2. ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் (REs) கெஜட் அறிவிப்பை கவனத்தில் எடுத்துக் கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவும்.
இங்ஙனம்
(Dr. S.K. கர்) தலைமைப் பொதுமேலாளர்
இணைப்பு : மேற்கூறியபடி
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்