Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (195.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/11/2017
கொரிய ஜனநாயக குடியரசு (DPRK) தொடர்பான UNSCR 2356 (2017), UNSCR 2371 (2017) மற்றும் UNSCR 2375 (2017) இவற்றை செய்லபடுத்துதல்

அறிக்கை எண் 94/2017-18
DBR.AML.No.4802/14.06.056/2017-18

நவம்பர் 16, 2017

ஒழுங்குமுறைக்குட்பட்ட அனைத்து நிறுவனங்கள்

அன்புடையீர்

கொரிய ஜனநாயக குடியரசு (DPRK)
தொடர்பான UNSCR 2356 (2017), UNSCR 2371 (2017)
மற்றும் UNSCR 2375 (2017) இவற்றை செய்லபடுத்துதல்

கொரிய ஜனநாயகக் குடியரசு மீதான, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு தீர்மானங்கள் 2356 (2017), 2371 (2017) மற்றும் 2375 (2017) ஆகியவற்றை அமல்படுத்துவது குறித்து, அக்டோபர் 31, 2017 தேதியிட்ட இந்திய அரசிதழில் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட, உத்தரவின் நகல் இணைக்கப்பட்டுள்ளது.

2. ஒழுங்குமுறைக்குட்பட்ட நிறுவனங்கள் (RE), இந்திய அரசிதழ் அறிவிப்பை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்படுவதை உறுதி செய்து கொள்ளலாம்.

இங்ஙனம்

(Dr. S. K. கார்)
தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்