Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (193.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 09/11/2017
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலிலிருந்து காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா வங்கி நீக்கப்படுகிறது

Notifi.85/2017-18
Ref.No.DBR.Ret.BC.94/12.07.150/2017-18

நவம்பர் 09, 2017

அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்

அன்புடையீர்

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது
பட்டியலிலிருந்து காமன்வெல்த் பாங்க் ஆஃப்
ஆஸ்திரேலியா வங்கி நீக்கப்படுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலிலிருந்து காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா வங்கி செப்டம்பர் 05, 2017 தேதியிட்ட DBR.IBD.No.2223/23.13.127/2017-18- அறிக்கையின் மூலமாக நீக்கப்படுகிறது என்பதை அறிவிக்கிறோம். இது அக்டோபர் 28-நவம்பர் 03, 2017 அரசிதழில் (பகுதி-III, பிரிவு-4-ல்) வெளியிடப்பட்டுள்ளது.

இங்ஙனம்

(M.G. சுப்ரபாத்)
துணைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்