இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் “Au சிறு நிதி வங்கி லிமிடெட், சேர்க்கப்படுகிறது |
அறிக்கை எண் 86/2017-18
Ref.No.DBR.Ret.BC.93/12.07.150/2017-18
நவம்பர் 09, 2017
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
அன்புடையீர்
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது
பட்டியலில் “Au சிறு நிதி வங்கி லிமிடெட்,
சேர்க்கப்படுகிறது
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் “Au சிறு நிதி வங்கி லிமிடெட், வங்கி சேர்க்கப்படுகிறது என்பதை செப்டம்பர் 18, 2017 தேதியிட்ட DBR. IBD. (SFB-AFL) No.2689/16.13.216/2017-18 அறிக்கையின் மூலம் அறிவிக்கிறோம். இது நவம்பர் 01, 2017 தேதியிட்ட அரசிதழில் (பகுதி-III, பிரிவு-4-ல்) வெளியிடப்பட்டுள்ளது.
இங்ஙனம்
(M.G. சுப்ரபாத்)
துணைப் பொது மேலாளர் |
|