வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949, பிரிவு 36 உப பிரிவு 2-ன் கருத்துப்படி, காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா வங்கியாக செயல்படுவது நிறுத்தப்படுகிறது |
RBI/2017-18/84
Ref.No.DBR.Ret.BC.94/12.07.150/2017-18
நவம்பர் 09, 2017
அனைத்துப் பட்டயலிடப்பட்ட வணிக வங்கிகள்
அன்புடையீர்
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949, பிரிவு 36 உப பிரிவு 2-ன்
கருத்துப்படி, காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா
வங்கியாக செயல்படுவது நிறுத்தப்படுகிறது
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் கருத்துப்படி, காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா வங்கி செப்டம்பர் 05, 2017 தேதியிட்ட அறிக்கை DBR.IBD.No.2224/23.13.127/2017-18-ன் மூலமாக, வங்கியாக செயல்படுவதிலிருந்து நிறுத்தப்படுகிறது என்பதை அறிவிக்கிறோம். இது அக்டோபர் 28 – நவம்பர் 03, 2017 அரசிதழில் (பகுதி-III, பிரிவு-4-ல்) வெளியிடப்பட்டுள்ளது.
இங்ஙனம்
(M.G. சுப்ரபாத்)
துணைப் பொதுமேலாளர் |
|