இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “கோபிநாத் பாட்டீல் பார்சிக் ஜனதா சஹகாரி வங்கி லிமிடெட்“, தானே வங்கியின் பெயர் “GP பார்சிக் சஹகாரி வங்கி லிமிடெட்“, கல்வா, தானே எனப் பெயர் மாற்றம் |
RBI/2017-18/59
Ref. No. DCBR. RAD. (PCB/RCB) Cir. 04/07.12.001/2017-18
செப்டம்பர் 21, 2017
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
அன்புடையீர்
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில்
“கோபிநாத் பாட்டீல் பார்சிக் ஜனதா சஹகாரி வங்கி லிமிடெட்“, தானே
வங்கியின் பெயர் “GP பார்சிக் சஹகாரி வங்கி லிமிடெட்“, கல்வா, தானே
எனப் பெயர் மாற்றம்
மார்ச் 15, 2017 தேதியிட்ட DCBR. RAD. (PCB) Not. 01/08.02.205/2016-17 அறிவிக்கை மற்றும் செப்டம்பர் 02, 2017 தேதியிட்ட அரசாங்க இதழில் (பகுதி-III, பிரிவு-4) வெளியிடப்பட்ட அறிவிக்கை வாயிலாக, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “கோபிநாத் பாட்டீல் பார்சிக் ஜனதா சஹகாரி வங்கி லிமிடெட்“, தானே“-யின் பெயர் “GP பார்சிக் சஹகாரி வங்கி லிமிடெட்“, கல்வா, தானே “ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது, என்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.
இங்ஙனம்
(நீரஜ் நிகம்)
தலைமைப் பொதுமேலாளர் |
|