RBI/2017-18/53 Ref.No.DBR.Ret.BC.84/12.07.150/2017-18
செப்டம்பர் 07, 2017
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
அன்புடையீர்
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “அபு தாபி தேசிய வங்கி PJSC “ வங்கியின் பெயர் “முதல் அபு தாபி வங்கி PJSC“ எனப் பெயர் மாற்றம்
ஜூலை 04, 2017 தேதியிட்ட DBR.IBD.No.94/23.13.070/2017-18 அறிவிக்கை மற்றும் ஆகஸ்டு 26 – செப்டம்பர் 01, 2017 வெளியிடப்பட்ட அரசாங்க இதழ் (பகுதி-III, பிரிவு-4 ) வாயிலாக இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “அபு தாபி தேசிய வங்கி“-யின் பெயர் “முதல் அபு தாபி வங்கி PJSC“ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்ஙனம்
(M.G. சுப்ரபாட்) துணைப் பொதுமேலாளர்
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்