Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (238.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 22/06/2017
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 ன் இரண்டாம் பட்டியலிலிருந்து ஸ்காட்லாந்தின் ராயல் என்.வி. வங்கி நீக்கப்படுகிறது

அறிவிப்பு எண் 325
Ref. No. DBR. Ret. BC. 75/10.27.00/2016-17

ஜுன் 22, 2017

அனைத்துப் பட்டயலிடப்பட்ட வர்த்தக வங்கிகள்

அன்புடையீர்

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 ன் இரண்டாம் பட்டியலிலிருந்து
ஸ்காட்லாந்தின் ராயல் என்.வி. வங்கி நீக்கப்படுகிறது

இந்திய ரிசர்வ் வங்கியின் DBR.IBD.No.9999/23.13.020/2016-17 எண்ணிட்ட பிப்ரவரி 28, 2017 தேதியிட்ட அறிவிக்கையின்படி, “தி ராயல் ஸ்காட்லாந்து என்.வி. வங்கி” ஆனது, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, இன் இரண்டாம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது மே 06 – 12, 2017 தேதியிட்ட இந்திய அரசிதழில் (பகுதி III பிரிவு 4) வெளியிடப்பட்டுள்ளது.

இங்ஙனம்

(M. G. சுப்ரபாத்)
துணைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்