RBI/2016-17/292
Ref. No. FIDD. CO. LBS. BC. 28/02.08.001/2016-17
ஏப்ரல் 27, 2017
தலைவர் / நிர்வாக இயக்குநர்
அனைத்து முன்னோடி வங்கிகள்
அன்புடையீர்
ஹரியானா மாநிலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்குதல் –
முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு
ஹரியானா அரசாங்கம், டிசம்பர் 01, 2016 தேதியிட்ட கெஜட் அறிக்கையில், அம்மாநிலத்தில் உருவாகவுள்ள “சர்க்கி தாத்ரி” எனும் புதியமாவட்டத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கிக்கான முன்னோடி வங்கியின் பொறுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்துள்ளது.
வரிசை
எண் |
புதிதாக உருவாக்கப்படும் மாவட்டம் |
முந்தைய மாவட்டம் |
புதிய மாவட்டத்தின் கீழ் உள்ள உட்பிரிவு |
பொறுப்பேற்றுக் கொள்ளும் முன்னணி வங்கி |
புதிய மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறியீடு |
1. |
பிவானி |
பிவானி |
பிவானி, லோஹரு மற்றும் தோஷம் |
பஞ்சாப் நேஷனல் வங்கி |
359 |
2. |
சர்க்கி தாத்ரி |
பிவானி |
பத்ரா மற்றும் சர்க்கி தாத்ரி |
பஞ்சாப் நேஷனல் வங்கி |
395 |
2. மேலும், மேலே பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிகள் BSR ரிப்போர்ட்டுக்காக புதிய மாவட்டங்களுக்கு குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
3. ஹரியானா மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் முன்னோடி வங்கிகளின் பொறுப்புகளில் எந்த மாற்றமுமில்லை.
இங்ஙனம்
(அஜய் குமார் மிஸ்ரா)
தலைமைப் பொதுமேலாளர் |