Notifi. 2016-17/288 Ref. No. DBR. Ret. BC. 24/12.07.118A/2016-17
ஏப்ரல் 20, 2017
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
அன்புடையீர்
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் இரண்டாவது அட்டவணையிலிருந்து KBC வங்கி N.V. விலக்கப்படுகிறது
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் இரண்டாவது அட்டவணையிலிருந்து KBC வங்கி N.V. ஜுன் 24, 2016 தேதியிட்ட அறிக்கை DBR.IBD. No. 16137/23.13.077/2015-16-ன் ஷரத்துக்களின்படி விலக்கப்பட்டுள்ளது என்றும் ஆகஸ்டு 17 - செப்டம்பர் 02, 2016 தேதியிட்ட அரசிதழில் (பகுதி-III, பிரிவு-4-ல்) இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று நாங்கள் .தெரிவிக்கிறோம்.
இங்ஙனம்
(M.G. சுப்ரபாத்) துணைப் பொதுமேலாளர்
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்