இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “கூட்டுறவு ரைஃபெஸன்-போரென்லீன்வங்கி B.A.“ யின் பெயர் “கூட்டுறவு ரபோபேங்க் U.A.“ எனப் பெயர் மாற்றம் |
Notifi. 2016-17/287
Ref. No. DBR. BC. 22/12.07.053A/2016-17
ஏப்ரல் 20, 2017
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
அன்புடையீர்
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில்
“கூட்டுறவு ரைஃபெஸன்-போரென்லீன்வங்கி B.A.“ யின் பெயர்
“கூட்டுறவு ரபோபேங்க் U.A.“ எனப் பெயர் மாற்றம்
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “கூட்டுறவு ரைஃபெஸன்-போரென்லீன்வங்கி B.A.“-ன் பெயர் “கூட்டுறவு ரபோபேங்க் U.A. “ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என மார்ச் 23, 2016 தேதியிட்ட DBR.IBD. No. 11033/23.03.027/2015-16 சுற்றறிக்கையில் அறிவிப்பு செய்ததை, ஜூலை 16, 2016 அரசாங்க இதழ் (பகுதி-III, பிரிவு-4-ல்) வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கிறோம்..
இங்ஙனம்
(M.G. சுப்ரபாட்)
துணைப் பொதுமேலாளர் |
|