Notifi. 2016-17/286 Ref. No. DBR. BC. 23/12.07.118A/2016-17
ஏப்ரல் 20, 2017
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
அன்புடையீர்
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு 36 (A) உப பிரிவு (2)-ன்படி “KBC வங்கி N.V” வங்கியாக செயல்பட முடியாது.
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் ஷரத்துகளின்படி “KBC வங்கி N.V.” வங்கியாக செயல்பட முடியாது என ஜுன் 24, 2016 தேதியிட்ட அறிக்கை DBR.IBD. No. 16138/23.13.077/2015-16-ன்படி அறிவித்து ஆகஸ்டு 13 -- 19, 2016 தேதியிட்ட அரசிதழில் (பகுதி-III, பிரிவு-4-ல்) இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறோம்..
இங்ஙனம்
(M.G. சுப்ரபாட்) துணைப் பொதுமேலாளர்
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்