Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (195.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 20/04/2017
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “அபு தாபி வணிக வங்கி லிமிடெட்“ வங்கியின் பெயர் “அபு தாபி வணிக வங்கி PJSC“ எனப் பெயர் மாற்றம்

Notifi. 2016-17/285
Ref. No. DBR. BC. 22/12.07.053A/2016-17

ஏப்ரல் 20, 2017

அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்

அன்புடையீர்

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில்
“அபு தாபி வணிக வங்கி லிமிடெட்“ வங்கியின் பெயர்
“அபு தாபி வணிக வங்கி PJSC“ எனப் பெயர் மாற்றம்

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-ன் இரண்டாவது அட்டவணையில் “அபு தாபி வணிக வங்கி லிமிடெட்“-ன் பெயர் “அபு தாபி வணிக வங்கி PJSC“ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என மே 31, 2016 தேதியிட்ட DBR.IBD. No. 14421/23.13.021/2015-16 சுற்றறிக்கையில் அறிவிப்பு செய்ததை, ஜூலை 16, 2016 அரசாங்க இதழ் (பகுதி-III, பிரிவு-4) வெளியிட்டுள்ளது என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம்..

இங்ஙனம்

(M.G. சுப்ரபாட்)
துணைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்