Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (301.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 30/03/2017
முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு

Notifi. 2016-17/262
Ref. No. FIDD. CO. LBS. BC. 26/02.01.001/2016-17

மார்ச் 30, 2017

தலைவர் / நிர்வாக இயக்குநர்
மாநில அளவிலான வங்கியாளர்கள்
குழு அமைப்பாளர் வங்கிகள்

அன்புடையீர்

முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு

பிப்ரவரி 22, 2017 தேதியிட்ட அரசிதழ் அறிக்கையின்படி, இணை வங்கிகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் இணைப்பது பற்றி அறிவித்துள்ளது. அந்த ஆணை ஏப்ரல் 01, 2017 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

2. எனவே, அசோசியேட் வங்கிகளின், கீழ் மாவட்டங்களின் இருந்த முன்னோடி வங்கியின் பொறுப்பை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முன்னோடி வங்கிகளின் பொறுப்புகள் பின்வருமாறு ஒதுக்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

வரிசை
எண்
புதிதாக உருவாக்கப்படும் மாவட்டம் இணை வங்கி மாவட்டம் பொறுப்பேற்றுக் கொள்ளும் முன்னோடி வங்கி
1. கர்னாடகா ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் 1. சாம்ராஜநகர்,
2. மைசூர்,
3. தும்கூர்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் 4. கொப்பல்
5. ராய்ச்சூர்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
2. கேரளா ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர் 1. ஆலப்புழை,
2. கோட்டயம்,
3. பத்தனம்திட்டா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
3. பஞ்சாப் ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா 1. பர்னாலா,
2. பதின்டா,
3. ஃபதேகர் சாகிப்,
4. மன்சா,
5. முக்த்சர்,
6. பாட்டியாலா
7. சங்க்ரூர்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
4. ராஜஸ்தான் ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் 1. பார்மீர்,
2. பிகானீர்,
3. ஹநுமன்கர்,
4. ஜெய்சல்மார்
5. ஜலூர்,
6. பாலி,
7. ராஜ்சமன்ந்
8. சிரோஹி,
9. உதய்பூர்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
5. தெலுங்கானா ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் 1. அடிலாபாத்,
2. நிர்மல்,
3. கொம்ரம் பீம்,
4. கரீம்நகர்
5. கம்மம்,
6. பத்ராத்ரி.
7. நல்கொண்டா,
8. சூரியாபேட்
9. நிசாமாபாத்,
10. ஜங்கான் (புதியது)
11. ஜெயசங்கர்,
12. ரங்காரெட்டி
13. விக்ரபாத்,
14. ஹைதராபாத்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

3. நாடெங்கிலும் வேறு மாவட்டங்களில் உள்ள முன்னோடி வங்கியின் பொறுப்பில் மாற்றம் ஏதுமில்லை.

இங்ஙனம்

(அஜய் குமார் மிஸ்ரா)
தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்