வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 பிரிவு எண் 23 – வங்கிக் கிளை உரிமத்திற்கான தொகுப்புச் சுற்றறிக்கை – புள்ளிவிவரம் 2011 |
அறிவிப்பு எண் 134
Ref.No.DBR.RRB.BC. 36/31.01.002/2016-17
நவம்பர் 16, 2016
அனைத்து பிராந்திய கிராமப்புற வங்கிகள்
அன்புடையீர்
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 பிரிவு எண் 23 – வங்கிக் கிளை
உரிமத்திற்கான தொகுப்புச் சுற்றறிக்கை – புள்ளிவிவரம் 2011
ஜூலை 01, 2015 தேதியிட்ட DBR. CO. RRB. BL. BC. No. 17/31.01.002/2015-16 வங்கிக் கிளை உரிமம் தொடர்பான எங்களது தொகுப்புச் சுற்றறிக்கையைப் பார்க்கவும். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் பொது தகவல் தளத்தில் உள்ளதால், பிராந்திய கிராம வங்கிகள், அனைத்து வகையான வகைப்படுத்துதல்கள் நோக்கங்களுக்கு அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மக்கள் தொகை குழுக்களின் மூன்றடுக்கு விவரங்கள், வங்கி வசதி குறைவான மாநிலங்களில், வங்கி வசதி குறைவான மாவட்டங்களின் பட்டியல் மற்றும் இதர மாநிலங்களில், வங்கி வசதி குறைவான மாவட்டங்களின் பட்டியல் ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இணைப்பு 1, 2 மற்றும் 3 முறையே இணைக்கப்பட்டுள்ளது.
இங்ஙனம்
(S.S.பாரிக்)
தலைமைப் பொதுமேலாளர் – பொறுப்பு
இணைப்பு – மேலே உள்ளதுபடி |
|