அறிவிப்பு எண் 191 Ref.No.DCM (Plg) 1911/10.27.00/2016-17
டிசம்பர் 21, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் / தலைமை நிர்வாக அதிகாரி பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் / வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் / நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
அன்புடையீர்
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – குறிப்பிட்ட நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தல் - திருத்தம்
எங்களின் டிசம்பர் 19, 2016 தேதியிட்ட DCM (Plg.) No.1859/10.27.00/2016-17 சுற்றறிக்கையைப் பார்க்கவும். மறு ஆய்வின் பேரில், இந்த சுற்றறிக்கையின் உபபத்தி (i) மற்றும் (ii)-ல் உள்ள கருத்துக்கள் முழுவதுமாக KYC நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குகளுக்குப் பொருந்தாது என்று அறிவுறுத்துகிறோம்.
2. பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புகை அளிக்கவும்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்) தலைமைப் பொதுமேலாளர்
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்