Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (117.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 20/10/2016
“பதிவிற்கான சான்றிதழை அளித்தல்“ – கடன் தகவல் வர்த்தகத்தை மேற்கொள்வது – எக்ஸ்பீரியன் கிரெடிட் இன்போர்மேஷன் கம்பெனி ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Experian Credit Information Company of India Private Limited - ECICI)

RBI/2016-17/94
DBR.CID.BC.No. 27/20.16.040/2016-17

அக்டோபர் 20, 2016

அனைத்துக் கடன் தரும் நிறுவனங்கள்

அன்புடையீர்

“பதிவிற்கான சான்றிதழை அளித்தல்“ – கடன் தகவல் வர்த்தகத்தை
மேற்கொள்வது – எக்ஸ்பீரியன் கிரெடிட் இன்போர்மேஷன் கம்பெனி
ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Experian Credit Information Company
of India Private Limited - ECICI)

எக்ஸ்பீரியன் கிரெடிட் இன்போர்மேஷன் கம்பெனி ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ECICI) பதிவுச் சான்றிதழ் அளிப்பது தொடர்பான, எங்களது மார்ச் 04, 2010 தேதியிட்ட சுற்றறிக்கை DBOD No. DI. 15214/20.16.042/2009-10-ஐப் பார்க்கவும்.

2. இந்த நிறுவனம் தனது அலுவலகத்தை வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளது. எனவே, நாங்கள் ஒரு புதிய “பதிவுச் சான்றிதழை” அந்த நிறுவனத்திற்கு கடன் தகவல் வர்த்தகம் நடத்த வெளியிட்டுள்ளோம். நிறுவனத்தின் புதிய முகவரி கீழ்க்கண்டவாறு உள்ளது.

எக்ஸ்பீரியன் கிரெடிட் இன்போர்மேஷன் கம்பெனி
ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட்
ஈக்விநாக்ஸ் பிசினெஸ் பார்க் (Equinox Business Park)
ஐந்தாவது தளம் – கிழக்குப் பகுதி
டவர் 3 – எல்பிஎஸ் மார்க்
குர்லா – மேற்கு
மும்பை 400 070

இங்ஙனம்

(ராஜிந்தர் குமார்)
தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்