Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (195.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 25/11/2016
பணம் எடுத்தல் – வாராந்திர வரம்பு

அறிவிப்பு எண் 158
Ref. No. DCM (Plg)/1424/10.27.00/2016-17

நவம்பர் 25, 2016

தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
அயல்நாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்

பணம் எடுத்தல் – வாராந்திர வரம்பு

எங்களின் நவம்பர் 13 மற்றும் 14 தேதியிட்ட சுற்றறிக்கைகள் முறையே எண்கள் DCM (Plg) 1272/10.27.00/2016-17 மற்றும் 1273/10.27.00/2016-17-ஐப் பார்க்கவும். மேலும், அறிவுறுத்தல்கள் வரும்வரை, வங்கிகள் தங்களின் தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தத்தம் கணக்கிலிருந்து ஒரு வாரத்திற்கு ரூ. 24,000 வரை பணம் எடுக்க அனுமதிக்கலாம். இந்த வரம்பு என்பது நவம்பர் 20, 2016 தேதியிட்ட DCM(Plg) No. 1304/10.27.00/2016-17 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று ஏடிஎம்-களில் எடுக்கப்படும் பணத்தையும் சேர்த்ததாகும்.

2. பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

இங்ஙனம்

(சுமன் ரே)
பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்