Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (107.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/06/2016
Inclusion in the Second Schedule to the Reserve Bank of India Act, 1934 – ‘Rajarambapu Sahakari Bank Ltd., Peth, Sangli’

RBI/2015-16/426
DCBR.CO.BPD.BC.No.18/16.05.000/2015-16

ஜுன் 16, 2016

அனைத்து வங்கிகள்

அம்மையீர் / ஐயா

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 – இரண்டாம் பட்டியலில்
“இராஜாராம்பாபு சஹகாரி வங்கி லிமிடெட், பேத், சங்கிலி”-ஐச் சேர்த்தல்

மே 06, 2016 தேதியிட்டஅறிவிக்கை DCBR.CO.BPD.05/16.05.000/2015-16, , ஜுன் 11, 2016 தேதியில் இந்திய அரசிதழில் (வார எண் 24 – பகுதி III - பிரிவு 4) வெளியிட்டபடி “இராஜாராம்பாபு சஹகாரி வங்கி லிமிடெட், பேத், சங்லி” பெயர் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 இரண்டாம் பட்டியலில் சேர்க்கப்படுகிறது என்பதை அறிவுறுத்துகிறோம்.

இங்ஙனம்

(சுமா வர்மா)
முதன்மைத் தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்