Inclusion in the Second Schedule to the Reserve Bank of India Act, 1934 – ‘The Jalgaon Peoples Co-op Bank Ltd., Jalgaon’ |
RBI/2015-16/407
DCBR.CO.BPD.BC.No.16/16.05.000/2015-16
மே 26, 2016
அனைத்து வங்கிகள்
அம்மையீர் / ஐயா
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934-ன் இரண்டாவது பட்டியலில்
(ஷெட்யூலில்) – “ஜலகான் பீப்பிள்ஸ் கோ-ஆபரோடிவ்
பேங்க் லிமிடெட், ஜலகான்” ஐ சேர்ப்பது
ஏப்ரல் 06, 2016 தேதியிட்ட DCBR.CO.BPD.04/16.05.000/2015-16 அறிவிக்கையின்படி,
“தி ஜலகான் பீப்பிள்ஸ் கோ-ஆபரேடிவ் பேங்க் லிமிடெட், ஜலகான்“ என்ற வங்கியின் பெயர் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934-ன் இரண்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை நாங்கள் அறிவுறுத்துகிறோம். இத்தகவல் மே 14, 2016 தேதியிட்ட அரசிதழில் (வாராந்திர எண் 20 – பகுதி III - பிரிவு 4) வெளியிடப்பட்டுள்ளது.
இங்ஙனம்
(சுமா வர்மா)
முதன்மைத் தலைமைப் பொதுமேலாளர் |
|