Cessation of UBS AG as a banking company within the meaning of sub-section (2) of Section 36(A) of the Banking Regulation Act, 1949 |
RBI/2015-16/404
DBR.No.Ref.BC.100/12.07.124/2015-16
மே 19, 2016
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
ஐயா
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 துணைப் பிரிவு (2) பிரிவு 36(A)-ன் கருத்துப்படி, யுபிஎஸ் ஏஜி (UBS AG) வங்கி நிறுவனம் என்று பொருள்படுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 துணைப் பிரிவு (2) பிரிவு 36(A)-ன் கருத்துப்படி, யுபிஎஸ் ஏஜி (UBS AG) வங்கி நிறுவனமாக இனி கருதப்படமாட்டாது. இதற்கான ஜனவரி 12, 2016 தேதியிட்ட DBR. IBD. No. 7715/23.13.062/2015-16 அறிவிக்கை, இந்திய அரசிதழ் பிப்ரவரி 27 - மார்ச் 04, 2016 (பாகம் III – பிரிவு 4)-ல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இங்ஙனம்
(M. G. சுப்ரபாத்)
துணைப் பொதுமேலாளர் |
|