Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (107.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 07/04/2016
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியிலில் உள்ள “கொரியா எக்ஸ்சேஞ்ச் வங்கி லிமிடெட்டின்“ பெயர் கேஇபி ஹானா வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

RBI/2015-16/365
DBR.No.Ret.BC.88/12.07.137A/2015-16

ஏப்ரல் 07, 2016

அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்

அம்மையீர் / ஐயா

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியிலில் உள்ள
“கொரியா எக்ஸ்சேஞ்ச் வங்கி லிமிடெட்டின்“ பெயர் கேஇபி ஹானா வங்கி
என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் அறிவிக்கை DBR.IBD.No.4793/23.13.065/2015-16, அக்டோபர் 06, 2015 தேதியிட்டதன்படி கொரியா எக்ஸ்சேஞ்ச் பேங்க் என்பது KEB ஹானா பேங்க் என்று இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியலில் மாற்றப்பட்டுள்ளது. இது டிசம்பர் 19, 2015 தேதியிட்ட இந்திய அரசு இதழில் (பாகம் III பிரிவு 4) வெளியிடப்பட்டுள்ளது.

இங்ஙனம்

(M.K. சமன்தாரே)
பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்