இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் இரண்டாவது பட்டியிலில் உள்ள “ரபோ பேங்க் இன்டர்நேஷனல் (கோ-ஆபரேடிவ் சென்ட்ரல் ரஃபிசென் – போரென்லீன்பேங்க் பி.ஏ.)“–ன் பெயர் கோ-ஆபரேடிவ் சென்ட்ரல் ரஃபிசென் – போரென்லீன்பேங்க் பி.ஏ. என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது |