Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (113.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 03/11/2015
தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 (திருத்தம்)

RBI/2015-16/221
DBR.IBD.BC.52/23.67.003/2015-16

நவம்பர் 03, 2015

அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(ஊரக வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்

தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 (திருத்தம்)

வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949, பிரிவு 35A-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பிரயோகித்து இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015-ன் கீழ் உள்ள முக்கிய வழிகாட்டுதல் அக்டோபர் 22, 2015 தேதியிட்ட எண் DBR.IBD.No.45/ 23.67.003/2015-16 பின்வருமாறு திருத்தியமைக்கப்படுகிறது.

நடப்பிலுள்ள பத்தி எண் 2.1.2 பின்வருமாறு திருத்தியமைக்கப்படுகிறது.

“குறைந்தபட்ச வைப்பு என்பது ஒரு முறையில் 30 கிராம் உலோகத்தங்கமாக (கட்டிகள், நாணயங்கள், ஆபரணங்கள் [கல் மற்ற உலோகங்கள் நீங்கலாக]) இருக்கலாம். இத்திட்டத்தின் கீழ் வைப்புக்கு உச்ச வரம்பு ஏதுமில்லை“.

இங்ஙனம்

(ராஜேந்தர் குமார்)
தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்