Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (37.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/01/2004

8% சேமிப்பு (வரிக்குட்பட்ட) பத்திரங்கள் - 2003

ஜன்வரி 16, 2004

சுற்றறிக்கை எண்: RBI/2004/13

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதனுடன் சேர்ந்த வங்கிகள்
17 நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள்
UTI/ICICI/HDFC/IDBI வங்கிகள்
SHCI

அன்புடையீர்

8% சேமிப்பு (வரிக்குட்பட்ட) பத்திரங்கள் 2003

2003 ஏப்ரல் தேதியிட்ட எங்கள் கடித எண் CO.DT.13.01.299/H-3836/2002-03 ஐப் பார்க்கவும். இந்திய அரசு நிதி அமைச்சக வெளியீடு எண் F4(10)WKM/2003 தேதி மார்ச் 21, 2003, பாரா 14ஐ நீக்கி அமைச்சகம் 2004 ஜனவரி 13 தேதியிட்ட வெளியீடு எண் F4(10)WKM/2003 உத்தரவு வெளியிட்டுள்ளதால், மேலே கண்ட பத்திரங்களுக்கு வட்டி வழங்கும் போது, வழங்கும் இடத்திலேயே வட்டியைப் பிடிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்.

நம்பிக்கையுள்ள

 சங்கமா

பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்