செலாவணி
ஈட்டுவோரின்
அன்னியப் பணக்
(EEFC) கணக்கு
செலாவணி
ஈட்டுவோரின்
அன்னியப்
பணக் கணக்கு
என்பது என்ன? |
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்களிடம்
வெளிநாட்டு
நாணயத்தில்
குறிக்கப்படும்
கணக்குகள்,
ஈட்டிய
அன்னியச்
செலாவனி
குறிப்பிட்ட
விழுக்காட்டினை
இந்தியாவில்
உள்ள
வங்கியில்
அந்நியப்
பணத்தில்
வரவு
வைக்கும்
கணக்கு.
|
யார்
கணக்கை
தொடங்கலாம்? |
நிறுவனங்கள்,
அமைப்புகள்
உட்பட,
இந்தியாவில்
குடியிருக்கும்
எந்தத தனி
நபரும். |
வரையறுக்கப்பட்ட
எல்லை எது? |
தகுதி
நிலை பெற்ற
ஏற்றுமதியாளர் |
ஈட்டியதில்
100 விழுக்காடு |
|
தனிநபர்
வாழ்க்கைத்
தொழிலர்கள் @ |
ஈட்டியதில்
100 விழுக்காடு |
|
100
விழுக்காடு
ஏற்றுமதி
தொடர்பான
அலகுகள் /
ஏற்றுமதிச்
செயல்முறை
மண்டலங்கள் /
மென்பொருள்
தொழில்நுட்பப்
பூங்காக்கள்
/ மின்னணுவின்
பொருள்
தொழில்நுட்பப்
பூங்காக்கள் |
ஈட்டியதில்
100 விழுக்காடு |
|
மற்றவர்கள் |
ஈட்டியதில்
50 விழுக்காடு |
|
@ தனிநபர்
வாழ்க்கைத்
தொழிலர்கள்
என்பவர்கள்
(i)
வெளிநாட்டிலுள்ள
கம்பெனியின்
இயக்குநர்
குழுவின்
இயக்குநர்
(ii) விஞ்ஞானி
/ இந்தியப்
பல்கலைக்
கழகத்தில் /
நிறுவனங்களில்
பேராசிரியர்
(iii)
பொருளாதார
அறிஞர்
(iv)
வழக்குரைஞர்
(v)
மருத்துவர்
(vi) கட்டிடக்
கலைஞர்
(vii)
பொரியாளர்
(viii) கவின்
கலைஞர்
(ix)
விலைமதிப்பீட்டுக்
கணக்காளர் /பட்டயக்
கணக்காளர்
(x) ரிசர்வ்
வங்கியால்
அவ்வப்போது
குறிப்பிடப்படும்
தனது சுய
பொறுப்பில்
வாழ்க்கைத்
தொழிலைச்
செய்யும்
மற்றவர்கள் |
கணக்குகளின்
வகைகள் |
வட்டி
பெறாத
நடப்புக்
கணக்கு |
அனுமதிக்கப்படும்
வரவுகள் |
வரையறுக்கப்பட்ட
எல்லைக்குள்
ஈட்டப்படும்
அன்னியச்
செலாவணி.
அப்படிப்பட்ட
கணக்குகளிலிருந்து,
முன்னர்
எடுக்கப்பட்ட
தொகையில்
மீதமுள்ளதை
மீண்டும்
வரவு
வைக்கவும். |
அனுமதிக்கப்பட்ட
பற்றுகள் |
பயணம்,
மருத்துவம்,
வெளிநாட்டில்
படிப்பு,
அனுமதிக்கப்பட்ட
இறக்குமதிகள்,
தரகு
சுங்கத்தீர்வை
போன்ற
நடப்புக்
கணக்குகளுக்கு
அனுமதிக்கப்பட்ட
பணம் அளிப்பு
நடவடிக்கைகள்.
ஆயினும்
அன்பளிப்பும்
நன்கொடையும்
அமெரிக்க
டாலர் 5000/-க்கு
மேல் ஒரு
அனுப்புநர் /
பெறுநர் ஓர்
ஆண்டுக்கு
மேல்
அனுமதிக்கப்படுவதில்லை.
அனுமதிக்கப்பட்ட
மூலதனக்
கணக்குகளுக்குப்
பணம்
செலுத்துதல்
இந்தியாவிலுள்ள
100 விழுக்காடு
ஏற்றுமதி
நிறுவனங்கள்
/ ஏற்றுமதி
தொடர்பான
நிறுவனங்கள்
/ ஏற்றுமதிச்
செயல்முறை
மண்டலங்கள் /
மென்பொருள்
தொழில்
நுட்பப்
பூங்காக்கள்
/ மின்னணு
மென்பொருள்
தொழில்
நுட்பப்
பூங்காக்கள்
ஆகியவைகளின்
பொருட்கள்
அடக்கவிலை,
சேவை
ஆகியவற்றுக்காகப்
பணம்
செலுத்துதல்
வணிகம்
தொடர்பானக்
கடன்களுக்குப்
பணம்
செலுத்துதல்
இந்தியாவில்
வாழும்
ஒருவருக்குப்
பொருளை
அல்லது
சேவையை
வழங்கியமைக்கு,
பயணக்
கட்டணம்,
உண்டுறை
விடுதிக்
கட்டணம்
உட்பட, பணம்
செலுத்துதல் |
காசோலை
வசதி |
உள்ளது |
வாரிசு
நியமிக்கும்
வசதி |
இந்தியாவில்
குடியிருப்போரின்
மற்ற
கணக்கில்
உள்ளதுபோலவே
அனுமதிக்கப்படுகிறது. |
|